அமராவதி, நொய்யல், ஆழியாறு இடையில் உயர்ந்துள்ள பீட பூமி (tableland) பொங்கலூர் நாடாகும்.
குலோத்துங்க சோழன் காலத்தில் வேட்டுவர், முதுவர், செழுவரை வென்று கீழுள்ளோருக்குப் பட்டம் கட்டினான்.
1. கொடுவாய் ஓதாள கோத்திரத்தார் - கொலுசேனை மன்றாடியார்
2. பொங்கலூர் பொன்ன கோத்திரத்தார் - வாலை மன்றாடியார்
3. புத்தரச்சல் குழாய கோத்திரத்தார் - தேவ மன்றாடியார்
4. உகாயானுர் சாத்தந்தை கோத்திரத்தார் - உலகுடை மன்றாடியார்
செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள் எடுத்துக்கொடுக்கும் உரிமை.
செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள் எடுத்துக்கொடுக்கும் உரிமை.
No comments:
Post a Comment