கொங்கு மண்டல ஊர்த்தொகை:
கொங்கதேசமான சேரதேசம் தட்பவெப்ப - இயற்கை அரண் - ஜனத்திரள் அடிப்படையில் (socio - agroeconomic) நாடுகளாக பிரிந்துள்ளது. இது இயற்கையான அமைப்பாகும். இலுமினாடி சர்க்கார் ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு ஒன்றரை அணா மேப் வைத்துக் கொண்டு இந்நாட்டுப்பிரிவுகளை தாறுமாறாகப் பிரித்துள்ளது சாபக்கேடாகும்.
கொங்கதேசம் ஊர்த்தொகை 24 நாடுகள் சித்திரம்
(க்ளிக் செய்யவும்)
1. பூந்துறை நாடு
2. தென்கரை நாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. ஆறை நாடு
6. வாரக்க நாடு
7. வைகாவூர் நாடு
8. மண நாடு
9. தலைய நாடு
10.வாழவந்தி நாடு
11. தட்டய நாடு
12. பூவாணிய நாடு
13. அரைய நாடு
14. ஒடுவங்க நாடு
15. வடகரை நாடு
16. கிழங்கு நாடு
17. அண்ட நாடு
18. வெங்கால நாடு
19a. இடைப்பிச்ச நாடு (1542க்கு முன்)
19a. இடைப்பிச்ச நாடு (1542க்கு முன்)
19b. காவடிக்கா நாடு (1542-1586க்கு பின்)
20a. பருத்திப்பள்ளி நாடு (1542க்கு முன்)
20a. பருத்திப்பள்ளி நாடு (1542க்கு முன்)
20b. ஆனைமலை நாடு (1542-1586க்கு பின்)
21. ராசிபுர நாடு
22. காஞ்சிகோயில் நாடு
23a. நறையனூர் நாடு (1542க்கு முன்)
23b. நல்லுருக்கா நாடு (1542-1586க்கு பின்)
23b. நல்லுருக்கா நாடு
24. குறுப்பு நாடு
A - தாடிக்கொம்பு பாளையப்பட்டுகள் (பன்றிமலை மண்டிலம்)
A - தாடிக்கொம்பு பாளையப்பட்டுகள் (பன்றிமலை மண்டிலம்)
இது மட்டுமின்றி பிற்காலத்தில் மேலும் பல 42, 72 என நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.
How can I will contact you mr . Pondhebanakar
ReplyDelete9442353708 pondheepankar@gmail.com
ReplyDelete