Friday, March 11, 2011

15. வடகரை நாடு:

வானியாற்றின் வடக்கே உள்ளதால் வடகரை நாடு என்று பெயர் பெற்றது. கிழக்கு காவேரி, வடக்கு பர்கூர் – பாலமலைத்தொடர்.

நம் சேரரால் வேட்டுவருக்குப் பட்டம்சோழர் காலத்தில் நரம்பருக்கு நாட்டுரிமை பட்டம் மாற்றம்.

நரம்புகட்டி கவுண்டர் நாட்டுக்கவுண்டர் என அந்தியூர் செல்லீசுவரர் கோயில் கல்வெட்டு. அந்தியூர் தவிட்டுப்பாளையம் வகையறாவுக்கு அம்மை அழைத்தல், கரட்டுப்பாளையத்துக்கு முப்பாடு படைக்கலம், ஆலவட்டம்.

அந்தியூர் அந்துவ வேட்டுவர்களில் வடகரை நாட்டின் 24 காணிகளில் 12 வேட்டுவர் காணிகளின் காணியாளர்களது தலைமை ஜாதிப் பட்டயம் உடைய பட்டக்காரரான  அடசப்பாளையம் சுந்தரராயருக்கு கோயில் கெண்டிசொம்பு எடுக்கும் உரிமை. 

வெள்ளையர்களால் அவர்கள் வசதிக்காக வடகரை நாட்டின் ஒரு பகுதி மேட்டூர் தாலுகா என்று ஏற்படுத்தப்பட்டு சேலம் ஜில்லாவில் இணைக்கப்பட்டது. வானியாற்றிற்குத் தெற்குள்ள காஞ்சிகோயில் நாட்டின் ஒரு பகுதி இணைக்கப்பட்டது. வெள்ளையன் டொமினியனான இன்றைய சர்க்கார் அப்படியே வைத்துள்ளது.



வடகரை நாடு ஊர்த்தொகை:





பவானி தாலுகாவில் வடகரை நாடு:












































































மேட்டூர் தாலுகாவில் வடகரை நாடு:







No comments:

Post a Comment