Friday, March 11, 2011

24. குறுப்பு நாடு:

ஆறைநாட்டுக்கு கிழக்குள்ள வானி, காஞ்சி (பவானி, நொய்யல் நீர்பிடிப்ப்புப் பகுதிகள்)

முதல் பட்டம்: சேரர் காலத்திலிருந்து எழுமாத்தூர் பனங்காடை கோத்திரத்தார்



இண்டியன் சர்க்காரின் டமில்நாடு பிரிவின் ஹிண்டு சமய அறநிலையத்துறையால் களவாடப்பட்ட புராதன விஜயாபுரி அம்மன் 

கூன் பாண்டியன் சரித்திரம் போலவே  சமணனான மாறியிருந்த குறுப்பு நாட்டுக் கூன் மன்னன் மாணிக்க பண்டிதரால் கூன் நிமிர்த்தப்பட்டான்.
 கூன் நிமிர்த்தப்பட்டதால் கூனம்பட்டி என்று மன்னனது பெயரில் மடம் அமைந்ததாம்:




3. கம்பிளியம்பட்டி சாத்தந்தை 
4. சுள்ளிபாளயம் மணியன்
5. துடுப்பதி பிறழந்தை
6. தளவாய்பாளையம் பிறழந்தை


சேர-கங்க மன்னன் துர்விநீதன் ப்ருஹத்கதா விஜயமங்கலம் சந்திரப்பிரப தீர்த்தங்கரர் பள்ளியில் அரங்கேற்றப்பட்டது. இதற்கான சமஸ்கிருதக் கல்வெட்டும் அங்கு இடப்பட்டது. பெருங்கதை இயற்றிய கொங்கு வேளிர் இந்நாட்டு விஜயமங்கலத்துச் சமண வேளிரே:

சீயகங்கனால் பவணந்தி முனிவருக்கு நன்னூல் இயற்ற உதவப்பட்டது இக்குறுப்பில்தான்:


குறுப்பு நாடு ஊர்த்தொகை:

பெருந்துறை தாலுகா பகுதிகள்:


கோபிசெட்டிபாளையத்திலுள்ள குறுப்புநாடு பகுதி:

அவினாசி தாலுகாவிலுள்ள குறுப்பு நாடு பகுதிகள்:

திருப்பூர் தாலுகாவிலுள்ள குறுப்பு நாடு பகுதிகள்:



3 comments:

  1. குறுப்பு நாட்டில் உள்ள கதித்த மலை முருகன் கோவில் எங்கு இருக்கிறது என்று வரைபடத்தில் குறிப்பிடுக.....
    நன்றி !!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Punsei Uthukuli ( Kayithamalai kovil adivaram), thai poosam viza vil kongu panpattu mayiem , salangai aattam nadanthahu

      Delete
  2. 083 punsei uthukulu,(
    kaithamalai)

    ReplyDelete