குடகனாறுக்கு (கொடவனாற்று) மேற்குள்ளது.
சிவபிராமணர், சுந்தரர் காலத்தில் (circa 825-894CE) காளத்திப் முத்தணி ராசனின் குளிசங்கட்டி வேட்டுவரைப் பட்டமாக்கினர்.
புன்னம் பொத்தி சேசுவராய கவுண்டர் பொத்தியாவார்.
சோழர் காலத்தில் "சோழ கேரள மண்டலம் வெங்கால நாட்டு கருவூரான முடிவழங்கு சோழபுரத்து" என்று பசுபதீசுவரர் கோயில் கல்வெட்டு மூலம் சேரரது கொங்கதேசத்தையே கேரளம் என்று 1203 வரை அழைத்துள்ளனர். தஞ்சை கோயிலின் கேரளாந்தகன் திருவாசல் இதனை ஒட்டியே அமைந்துள்ளது.
1956இல் மொழிவாரி மாநில அமைவின்போது "கைராளம்" என்ற பெயரினை கேரளம் என்றும், கூட சேரரது மொத்த வரலாற்றையும் இண்டியா சர்க்கார் ஆதாரமில்லாமல் மலையாள மாநிலத்துக்கு வழங்கி, கொங்கர் சரித்திர அழிப்பைத் துவங்கியது.
முதல் பட்டம்: வேட்டுவ பட்டக்காரர் பவித்திரம் காளத்திக் கவுண்டர் (இலுப்பைகிணத்துபட்டி பட்டம்) - கண்ணப்பர் நேரடி பங்காளிகள்
ஆத்தூரில் வடகரை பட்டம் என்று மற்றொரு பட்டம் இருந்ததாக பட்டயங்கள் சொல்கின்றன.




















vetri vengala nattu pattam.aathur aathipattam(vadakai pattam) missing.
ReplyDeleteவடகரை நாடு பட்டம் பற்றி குறிப்புகள் உள்ளனவா? ஆதாரங்கள் இருப்பின் கொடுத்தால் பதிவிடப்படும்
Deleteவடகரைப்பட்டம் என்பது நாட்டுமை பட்டமா? ஜாதி பெரியதன பட்டமா? என்பதையும் ஆதாரத்தோடு கொடுக்கவும்
Deleteவெற்றி வேங்கலநாட்டில் தென்கரை பட்டம் எப்படியோ,அதைபோலவே அமராவதி ஆற்றிற்கு வடக்கில் அமைந்த சோளியம்மன் குடிபாட்டு கோவிலை மையமாக கொண்ட ஆத்தூர் ஆதிஊராக கொண்ட குடிகளின் ஆட்சிஎல்லை கொண்ட பட்டம் ஆகும்.ஆத்தூருக்கு ஆவணங்களில் வடகரை ஆத்தூர் என்றே குறிப்பிட பட்டுள்ளது.இதை புலவர் ராசுவும் உறுதி படுத்தியுள்ளார்.
Deleteவெற்றி வேங்கலநாட்டில் ஆத்தூர் ஆதிபட்டம்,அரசபட்டம்,வடகரைபட்டம் என்றும்,பவித்திரம் பாதிபட்டம் என்றும்,காக்காவாடி தென்கரை பட்டம் என்றும்,புன்னம் பெரியபட்டம் என்றும்,நாகம்பள்ளி நடுபட்டம் என்றும் கூறி கொள்வர்.ஆத்தூர் குடிபாட்டு சோளியம்மன் தேர் அரச உலா போன்று கருவூர் நகரினை சுற்றி வருவதாலும்,ஆதிகுடி சான்றுகள் காணபடுவதாலும்,அமராவதிக்கு வடக்கில் இருப்பதாலும் ஆத்தூர் பட்டம்,ஆதிபட்டம்,அரசபட்டம்,வடகரைபட்டம் என்று கூறிகொள்வர்.
ReplyDeleteஆதவன்
வரலாற்று ஆய்வாளர்.கரூர்.
97 8737 8737.
வேங்கலநாடு பெரும்பகுதி அமராவதி ஆற்றிற்கு வடக்கும்,சிலபகுதிகள் மட்டும் குடவனாற்று பகுதியில் காணப்படுகிறது.
ReplyDelete