Friday, March 11, 2011

21. ராசிபுர நாடு:

வடக்கு வில்லிமலை (சேரவராயன் மலை), தெற்கு கொல்லிமலை இடைப்பட்ட பகுதி.

உதியஞ்சேரர் மைத்துனரான ராசிபுரம் வெளிய (விழிய என்று மாற்றியுள்ளனர்) கோத்திரத்தார் ராசிபுர நாட்டாராவர். வல்வில் ஓரி, தித்தன், வெளியன் வேண்மாள் வம்சத்தார்.

பதிற்றுப்பத்து - இரண்டாம் பத்து - பதிகம்

மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்
அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்    5
தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு
பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,
நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ,
அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு, 10
பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.

டீபு சுல்தான் காலத்தில் (1760ற்குப்பிறகு) ஆவ்ஜீ (ஆவுச்சி) பட்டம் பெற்றவர்கள். மேலும் கவுண்டம்பாளயம் ஜமீன் "சௌத்ரி" பட்டம் பெற்றார். அவரால் ராசிபுரத்தில் "சௌத்ரி சாவடி" என்ற ஜாகை திறக்கப்பட்டது.

ராசிபுர நாடு ஊர்த்தொகை:

ராசிபுரம் தாலுகாவில் ராசிபுர நாடு:

நாமக்கல் தாலுகாவில் ராசிபுரம் நாடு:

ராசிபுரம் நாட்டின் உபநாடு சேல நாட்டின் ஊர்த்தொகை:


வெண்ணந்தூர் (சா)காடை  (கன்ன கோத்திரத்தார் என்பது தவறு) கோத்திரத்தார் சேல நாட்டாராவர்.

:
சேலம் தாலுகாவில் சேல நாடு:

ராசிபுரம் தாலுகாவில் சேல நாடு:
ஏற்காடு தாலுகாவில் சேலநாட்டின் பகுதி:

வாழப்பாடி தாலுகா - சேல நாட்டின் பகுதி:


ஆத்தூர் தாலுகா - சேல நாட்டுப் பகுதி:
 கங்கவல்லி தாலுகா - சேல நாட்டுப் பகுதி:

சங்கராபுரம் தாலுகா : கல்ராயன் பிர்கா - சேல நாட்டுப் பகுதி:


துறையூர் தாலுகா: பச்சைமலைப் பகுதி - சேல நாடு:


No comments:

Post a Comment