24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

4. பொங்கலூர் நாடு:


அமராவதி, நொய்யல், ஆழியாறு இடையில் உயர்ந்துள்ள பீட பூமி (tableland) பொங்கலூர் நாடாகும்.

குலோத்துங்க சோழன் காலத்தில் வேட்டுவர், முதுவர், செழுவரை வென்று கீழுள்ளோருக்குப் பட்டம் கட்டினான்.

1. கொடுவாய் ஓதாள கோத்திரத்தார் - கொலுசேனை மன்றாடியார் 
2.  பொங்கலூர் பொன்ன கோத்திரத்தார் - வாலை மன்றாடியார்
3.  புத்தரச்சல் குழாய கோத்திரத்தார் - தேவ மன்றாடியார்
4.  உகாயானுர் சாத்தந்தை கோத்திரத்தார் - உலகுடை மன்றாடியார்

செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள் எடுத்துக்கொடுக்கும் உரிமை.


பொங்கலூர் நாடு ஊர்த்தொகை:


பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் நாடு:

காங்கயம் தாலுகாவில் பொங்கலூர் நாடு:



திருப்பூர் தாலுகாவில் பொங்கலூர் நாடு:
தென் பொங்கலூர் நாடு ஊர்த்தொகை:




தாராபுரம் தாலுகாவில் பொங்கலூர் நாடும் தென் பொங்கலூர் நாடும்:


ஒட்டஞ்சத்திரம் தாலுகாவில் பொங்கலூர் நாடும் தென் பொங்கலூர் நாடும்:

No comments:

Post a Comment