Friday, March 11, 2011

9. தலைய நாடு:

அமராவதிக்குத் தென்கரையிலுள்ளதால் இது கரைவழிநாடு என்றும் பெயர்பெற்றதாகும்.

முதல்பட்டம் குன்னாடி வேட்டுவர் குல வள்ளல் கவுண்டர் (தலையூர் காளி வம்சம்) கம்பெனியிடம் சரணாகதியடைந்தார் - புங்கம்பாடி 

இரண்டாம் பட்டம் வள்ளல் நல்ல பெரியாக்கவுண்டர்  வேட்டுவர் - பட்டுத்துறை பட்டம், நவாமரத்துப்பட்டி,இனுங்கனூர்

கன்னிவாடி கன்னன் நாட்டுப்பெரியதனம்


அரவக்குறிச்சி பெரிய தம்பி கம்பெனிக்கு எதிராக போராடியவர்:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up


முதல் பட்டம்: தலையூர் காளி வம்ச வள்ளல் கவுண்டர் வம்சாவளி 

பாண்டியனால் அளிக்கப்பட்ட பட்டத்துவாள்











மூன்றாம் பட்டம் தலைய நாடு மேல்கரையின் சின்ன பட்டமான வள்ளல் நல்ல பெரியாக்கவுண்ட வேட்டுவ பட்டக்க்காரன் கம்பெனியிடம் சரணாகதியடைந்தான்:










பாண்டியன் சூட்டிய மணிமகுடம்

          கன்னர்குல தலைவருக்குப் பாண்டியன் மன்னன் தன் தலைநகர் மதுரையில் பல சிறப்புகளைச் செய்தான். ஆறுகால் பீடத்தில் அமரச்செய்து தனது வேப்பம்பூ மாலையையும், மீன் சின்னம் பொறித்த தனது கொடியும் தந்து தன கையால் முடி சூட்டினான். கன்னிவாடி,காங்கேயம், மோரூர் காணி பெற்ற அக்கன்னகுல தலைவர் “மேரு” எனப்புகழப்படுகிறார்.

          “மதுரபுரி கூடலில் சொக்கர்அங் கயற்கண்ணி
           மலைமகள்தன் மீனாட்சியும்
          வைகைநதி சொக்காயம் பொதியமா மலைகளும்
           வாருதி கயல்மணிகளும்
          சதுரகிரி காங்கேயம் ஆறுகால் பீடமும்
           மிக்கசங் கப்பலகையும்
          தனுவிசையு வேப்பமலர் மீனத் துவசமும்
           சாமத்துரோக மணிவெண்டயம்
          அதுரகையி னால்மக மேருசெண் டால்எறிந்து
           ஆயிரத் துரோகமணியும்
          அணிரத்ன மணிமகுடம் பாண்டியன் கிரீடமும்
           அவர்கையால் முடிபொறுத்தாய்
          கதிரசம் புகழ்கன்னி மோரூரு காங்கயம்
           கன்னர்குல மதிவேந்தனே
          கருணைபுரி திலகம்என கடிகைமுடி கவித்திட
           கன்னர்குல மேருநீயே!”   


கொங்கு கன்னிவாடி மகுடமுடி சூடிய மும்முடி காங்கேய  மன்றாடியார் 

தற்போதைய பட்டம் கன்னிவாடி பெரியதனக்காரர் வீட்டு மூத்தவர் ஒருவர் இருக்கிறார் (நந்தவனத்தார் வீடு). 


தலையநாடு ஊர்த்தொகை:

தாராபுரம் தாலுகாவில் தலையநாடு பகுதி:

அரவக்குறிச்சி தாலுகாவில் தலையநாடு பகுதி:

ஒட்டஞ்சத்திரம் தாலுகாவில் தலையநாட்டுப் பகுதி:

1 comment: