Friday, March 11, 2011

6. வாரக்க நாடு:


இது ஆழியாறு நீர்பிடிப்புப்பகுதி.சேரர் திருஞானசம்பந்தர் காலத்தில் (circa 600) காளத்திப் பூலுவரைக் பட்டமாக்கினர். 

முதல் பட்டம் பூலுவரில் தொட்டிபாளையம் வடவள்ளி மெத்தையூட்டுக் கவுண்ட பட்டக்காரர்

இரண்டாம் பட்டம் பூலுவரில் சிதம்பரம் செஞ்சேரி அய்யம்பாளையத்தார் 


மூன்றாம் பூலுவரில் கோபண மன்றாடி - புரவிபாளையம் பட்டம்.
இவர் கம்பெனிக்கு ஆதரவாக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சண்டையிட்டு,திப்புவை கொள்ள உதவி செய்து காட்டிக்கொடுத்து ஜமீன் என்ற கொடுங்கோல் feudal அதிகாரம் பெற்றார் 




 













வாரக்க நாடு ஊர்த்தொகை:


பொள்ளாச்சி தாலுகாவில் வாரக்க நாடு:


பல்லடம் தாலுகாவில் வாரக்க நாடு:



சூலூர் தாலுகாவில் வாரக்க நாடு:

2 comments:

  1. நான் பூலுவ கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவன் என் குலம் பல்லாகாயன் குலம் குலதெய்வம் காங்கேயம் முத்தூர் செல்வகுமாரசாமி மற்றும் அத்தனூர் அம்மன்,கருப்பண்ணசாமி எங்கள் சமூகத்திற்கு எவ்வாறு குல‌பெயர்களும் குலதெய்வங்களும் அமைந்தது என்று கூறுங்கள், உங்கள் பதிவை பார்க்கும்போது காவிலியரும் ,பூவிலியரும் கலந்து உள்ளது போல் தெரிகிறது, இருந்தும் சிறுபான்மை சமூகமாக இருக்கிறோம் என்ற காரணம் என்று கூறுங்கள் நன்றி 🙏🏻

    ReplyDelete
    Replies
    1. குலதெய்வம் என்று நீங்கள் சொல்வது காணியாட்சி கோயில் ஆகும். ஜாதி குலம் ஆகியவை காணியாட்சியிலிருந்து வேறுபட்டவை. பல ஜாதிகள், குலங்களுக்கு ஒரே காணியாட்சி (ஆதி ஊர்) இருக்கும்.

      காவிலியர், பூவிலியர் பற்றி அறிய இப் பிளாகின் பொதுப்பக்கத்தின் கட்டமிட்ட பகுதியினைப் படிங்கோ.

      சிறுபான்மை, பெரும்பான்மை பதிவு அல்ல இது. பட்டக்காரர்கள் பற்றியது.

      Delete