Friday, March 11, 2011

கொங்கதேச பட்டக்காரர்கள் ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)

தமிழ் கூறும் நல்லுலகைப் படைத்து, சங்க இலக்கணம் கண்ட அகத்திய சித்தரிஷி  வழியாக,  தம்மிடம்  சரண்புகுந்த ராஜன்யர்களான  சேர சோழ பாண்டிய மூவேந்தர்க்கு அளித்தவரும், தொல்காப்பியர்  (திரணதூமாக்கினி) சகோதரன் ஜமதக்கினி முனிவர் - ரேணுகை (மாரியம்மன்) மகனுமான:


மாயவர் அவதாரமான   ஶ்ரீ பரசுராமர் 
(ஈரோடு  கோட்டை  மாரியம்மன் கோயில்  மூர்த்தி):

மூவேந்தர்க்கும் மண்ணைப் பகிர்ந்தளித்த
மீனாட்சி மதிற்கரை செல்லாண்டியம்மன்:


சேர கொங்க தேசத்தின் பாரம்பரிய விற்கொடி


                  சேரர் செப்புக்காசுகள் (மங்கல வாழ்த்தில் வரும் கருவூர் பணம்)


      
கொங்க தேசத்தை ஆண்ட பக்த சிகாமணிகளான சேர மன்னர்கள்:

   சேரமான் பெருமாள் நாயனார்
                                             


கொங்கதேசத்தின் கடைசி சுயாட்சி மன்னர்
            (கயிலை சென்றது 825 CE)

சேரன் கயிலை சென்றது
8.கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே
-வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்

                                                            குலசேகர ஆழ்வார்


675 அங்கை-ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க்
கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
நாலாயிர திவ்ய பிரபந்தம்.


"கொங்கு மலை நாடு குளிர்ந்தநதி பன்னிரண்டும் 
சங்கரனார் தெய்வத் தலம்ஏழும்-பங்கயம்சேர்
வஞ்சிநகர் நகர் நாலும் வளமையால் ஆண்டருளும் 
கஞ்சமலர்க் கையுடையோன் காண்."
                                                                                                  -சேரர் மீது வெண்பா

 கொங்கு மலை நாடு - கொங்கு நாடு


கொங்கதேசம் எல்லைகளுடன்:


குளிர்ந்தநதி பன்னிரெண்டு: 
 1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி), 
 2. காஞ்சி (நொய்யல்), 
 3. வானி (வவ்வானி, பவானி), 
 4. பொன்னி (காவேரி), 
 5. சண்முகநதி, 
 6. குடவனாறு (கொடவனாறு), 
 7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு), 
 8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
 9. மீன்கொல்லிநதி
 10. சரபங்கநதி
 11. உப்பாறு
 12. பாலாறு
சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள்

 1. கருவூர் [கரூர்], 
 2. வெஞ்சமாக்கூடல், 
 3. பேரூர் (அ) திருச்செங்கோடு 
 4. திருநணா [வவ்வானி - பவானி], 
 5. கொடுமுடி,
 6.  திருமுருகன்பூண்டி, 
 7. திருப்புக்கொளியூர் [அவினாசி])
வஞ்சிநகர் நாலு: 

 1. கருவூர்,
 2.  தாராபுரம், 
 3. மூலனூர், 
 4. விளங்கில்

காப்புரிமை செய்யப்பட்டது. MyFreeCopyright.com Registered & Protected


பாரதவர்ஷத்தில் ஐம்பத்தியாறு தேசங்கள் உள்ளன. தேசம் என்பது socio-climatic unit ஐக்குறிக்கும். இயற்கை அரண்கள் ஒவ்வொரு தேசத்துக்கும் எல்லைகளாக உள்ளன. சேர அல்லது கொங்க தேசத்துக்கும் மலைசூழ்ந்த எல்லைகள் உள்ளன. இவ்வெல்லைகளுள் micro – socioclimatic unit களும் உள்ளன. இவை நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. அன்னியர்களால் அன்னியமுறையில் அமைக்கப்பட்ட இன்றைய சர்க்கார் AC அறையில் அமர்ந்துகொண்டு தாந்தோன்றித்தனமாக இவற்றைப் பிரித்திருப்பினும், இயற்கை, பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பிரிவுகள் என்றும் நமது வாழ்க்கையின் வழியாக உள்ளன. நிலையான அமைதியான வாழ்வு (இதனையே சனாதன தர்மம் என்றும் sustainable living என்றும் ஆழைத்து வந்துள்ளோம்) இருந்திட இம்முறை பல்லாயிரம் வருட பரிணாம வளர்ச்சிக்குப்பின் உருவானதாகும். நீர் நிலைகள் பராமரிப்பு (அணைக்கட்டுஉதாரணம் நொய்யல், அமராவதி, பவானி, திருமணிமுத்தாறு, காவேரி அணைகள் போன்றவை, ஏரிகள்உதாரணம் பூந்துறை, வெள்ளோடு, ந்சியனூர், எழுமாத்தூர் ஏரிகள் முதலியவை, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள்காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, இருட்டணை முதலானவை, கிணறுகள், தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள்ஈரோடு, பெருந்துறை தெப்பக்குளங்கள் போன்றவை - , தடாகங்கள்) முதலியவை , பண்பாட்டினைப் பாதுகாத்தல் (தர்மங்கள்,சமுதாய கூட்டுக்குடும்ப அமைப்புகள், கலைகள், இலக்கியங்கள், கோயில், மடம், சத்திரங்களைப் பாதுகாத்தல், மரங்கள் நடுதல், கால்நடைகள், நாட்டு வித்துக்கள் தயார் செய்தல்) - .

கொங்கதேசத்தினை 24 நாடுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் பிராமணர்களிலிருந்து சாம்புவன் வரை 18 குடிகள் உள்ளனர். ஒவ்வொரு குடிக்கும் தனித்தனியே ஊர்த்தலைவர்கள் முதல் பட்டக்காரர்கள் வரை உண்டு. இவர்கள் தத்தமாது குடிகளைக் கட்டிக்காத்து வந்துள்ளனர். இதற்கு ஜாதிப்பஞ்சாயம், சமிதி அல்லது ஆயம் என்று பெயர். இவர்களுக்கு மேல் ஒவ்வொரு நாட்டிற்கும் பெரிய வீட்டுக்காரர், நாட்டுக்கவுண்டர், பட்டக்காரர், நாட்டார், காராளர், எஜமானர் என்று அழைக்கப்படும் நாட்டுப் பட்டக்காரர்கள் இருந்து வந்துள்ளனர். இப்பெயர்கள் அனைத்தும் ஒரே பொருளையே குறிக்கின்றன. இவர்கள் சபை (மன்றம்) நடத்தி வந்தனர். இதனால் மன்றாடி (மன்றம் + ஆடி) என்று பெயர் பெற்றனர். இவர்கள் நாட்டு சபைக்கும், அனைத்து ஆயங்களுக்கும் தலைவர்கள். இது நிர்வாக அமைப்பாகும். நாத்திக களப்பிரர், துருக்கர் காலத்தில் இதனை நேரடியாக அழிக்க முயன்று தோற்றனர். பிறகு நாத்திக கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் இதனை அழித்தாலோ, கைபற்றினாலோதான் கொள்ளையடிக்க முடியும் என்பதனைப் புரிந்துகொண்டு இன்று வரையில் வெவ்வேறு வழிகளில் சுதேசி ஆட்சிமுறைகளை இன்றுவரை அரித்தெடுத்து வருகின்றனர்.

நாட்டார்கள் புலவரைப்பேணல், புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, தீயன பேசாதிருத்தல், அறுபத்திநான்கு கலைஞத்துவம், பெண்களுக்கு சம உரிமைகள் (குதிரையேறுதல், மன்றம்சபை நாட்டாண்மை முதலியவை), குருபக்தி, தெய்வபக்தி போன்ற தனித்தன்மையுடன் உள்ளனர். இவை இவர்களை காணியாள, குடியான கவுண்டர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

குறிப்பு: இது துருக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தார், தாசில்தார், மன்சப்தார், தாலுக்தார், இனாம்தார் முறைகளல்ல,
விஜயநகரத்தாரால் ஏற்படுத்தப்பட்ட பாளையக்காரர் முறையுமல்ல,
வெள்ளையர்காளால் மாற்றியமைக்கப்பட்ட பாளைய பட்டக்காரர் முறையுமல்ல (feudal lords).
ஆதியில் சேரமான் ஏற்படுத்திய சங்ககால முறை. கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கயிலாயம்  செல்லும் முன் தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு. 

 இன்றும் சேர குல உபாத்திகளான புலவர்கள்,தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர். 
kongupulavars.blogspot.inகொங்கதேசம்:  ராயர் – அரசர் - சேரமான்
|
|
நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்): ப்ரதானி காமுண்ட (பிரதானி காமிண்டன் [கவுண்டன்] ,ஆறுநாட்டார்)
|
|
இருபத்திநாலு நாடுகள்: ப்ரபு காமுண்ட (பிரபு காமிண்டன் [கவுண்டன்],  பெரியநாட்டார்பெரியஎஜமானர்,பெரியகாராளர்பெரியபட்டக்காரர்)
|
|
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சமஸ்தானங்கள்: சம்ஸ்தான காமுண்ட (சமஸ்தான காமிண்டன்[கவுண்டன்], நாட்டார்சின்ன எஜமானர்காராளர்பட்டக்காரர்)
|
|
சமஸ்தானத்தில் காணி ஊர்கள்: காணி காமுண்ட (காணி காமிண்டன் [கவுண்டன்], காணியாளகவுண்டர்)
|
|
காணிக்குள் கிராமங்கள்: க்ராம காமுண்ட ( கிராம காமிண்டன் [கவுண்டன்ஊர்கவுண்டர்,ஊர்கொத்துகாரர்) – 
ஊர் காவல்: ஊர் சாம்புவன் (தலையாரி)
|
ஊர் க்ராம மண்யகார (கிராம மணியகாரர்ஊர் மணியம்) -
ஊர் கணக்கர்க்ராம கர்ணம் (கர்ணையம்கணக்குப்பிள்ளை) –
வரி பெறுவோர்க்ராம தண்டம் (தண்டல்காரத் தோட்டி )
|
|
கிராமத்துக்குள் கவுண்டர்கள்: காமுண்ட (காமுண்டன் [கவுண்டன்], 
பண்ணையக்காரன்பண்ணாடி)
இவருக்குக்கீழ் பண்ணையாட்கள்.

கிராம நிர்வாக பஞ்சாயத அங்கங்கள்:
1. காமுண்ட (ஊர் கவுண்டர்/ ஊர் கொத்துக்காரர்) - நீதி
2. ஊர் மணியகாரர் - மந்திரி (கர்ணிகர்/கணக்கர் assistant)
3. ஸ்தானிகர்/ குல புரோஹிதர் (காணியாட்சி குருக்கள்) - சாத்திரம்
4. ஊர் தலையாரி (பரையர்) - காவல்
5. ஊர் தோட்டி (பரையர்) - தண்டல்

பார்க்க:
சங்க சேரர் நிர்வாகத்திலேயே இவ்வமைப்பு இருந்ததனை இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

மேற்கூறியது பொது அரசாட்சி முறை (சபை). அது மட்டுமல்லாது தனித்தனி ஜாதிகளுக்கு trade guild and caste administrationனுக்கு தனித்தனியே சமிதி  முறையான ஜாதிப்பஞ்சாயத்துகளிருக்கின்றன.

ராயன் (அரையன்):
ஆதி சேர மன்னன். (894 வரை)
அதன்பின் பாண்டியனது காப்பாட்சி (894 - 1330 நடுவே சோழ, ஹொய்சல தலையீடுகள்)

(பாக்தாத் நாத்திக பௌத்த கபாலா யூத அடிமை கலிபா அடியாள் அலாவுதீன் கில்ஜாய் பட்டாணி, மாலிக் காஃபர் கொள்ளைக்காலம் 1329-1336)

சிருங்கேரி சங்கராசார்யர் தர்மம் காக்கவுருவான விஜயநகர - மதுரை நாயக்கர் பொறுப்பாட்சி (1336-1670)
பின்னர் விஜயநகர வழித்தோன்றலெச்சமான மைசூரின் காப்பாட்சி. (1670-1799)

நம் சேர,கேரள,மலையாள,கர்னாடகங்களின் அரசனான சேரமான்கள் கட்டிக்காத்த அத்வைத வேதாந்தத்தை சங்கரர் வழியில் வித்யாரண்யர் கர்னாடக சிம்மாசனம் (விஜயநகர) ஸ்தாபனம் செய்து காத்தார். கீற்காணும் நாத்திகர் அதனை சீண்டியதே நமது நாட்டவரை தீர்த்தகிரி சர்க்கரை (சின்னமலை) தலைமையில் மோத வைத்தது:


நாத்திக பௌத்த இலுமினாட்டி அடியாள்  ப்ரீமேசன் வெள்ளையர் அடிமைத்தனம் - Masonic  British  East  India  Company - அவர்கள் வெப்சைட்டிலிருந்தே: 
தற்பொழுது நாத்திக இலுமினாட்டி காமன்வெல்த்தின் அடிமைத்தனம்:

http://greatgameindia.com/did-india-really-become-independent-on-august-15th-1947/  

India became “Republic within Commonwealth on 1950”; now what is republic? Republic simply means ‘rule of law’ but note the word ‘within’; one cannot be free if they are ‘within’ other’s jurisdiction no matter how many constitutions we write!"

அதாவது பிரிட்டன் ராணி தலைமையிலான காமன்வெல்த்துக்குக் கட்டுப்பட்ட அடிமைகள் நாம்!! அவர்களை வாழ்த்தும் ஜன கண மனதான் கீதம், அவர்கள் சட்டம்தான், செய்பவர்கள் நமது கருப்பு கபாலா மேசன்கள்! நாமல்ல.

வேளிர் (நாட்டார்):

நாட்டாரது சித்திரமேழிக்கொடி (பொன் மேழிக்கொடி)


 சித்திரமேழி நாட்டார் சாசனம் 

அரசன் நாட்டில் முதல் ஏரும் ஓட்டுவதும், விதைப்பதும், அதனை அடுத்து, அவனது புத்திரவர்க்கத்தினரான சித்திரமேழி நாட்டார்  ஓட்டி , விதைப்பதும், அதன் பின் அதிகாரிகள் (காணியாளர்), அடுத்து வரிசையாளர் தொடர்வதே நமது பாராதவர்ஷ மரபு: https://en.wikipedia.org/wiki/Royal_Ploughing_Ceremony
https://ta.wikipedia.org/s/ahd

விதேக தேச அரசர் ஜனகர் மிதிலையில் (நேபாளம்) உழவு ஓட்டும்பொழுது சீதை பூமியிலிருந்து கிடைத்தமை (தாய்லாந்து ஓவியம்). நாட்டார் சபையினர்  அதனைப்பார்த்து வணங்குதல் 

 இன்றும், நாட்டின் முதல் பொன்னேர் ஓட்டும் காம்போஜ (கம்போடிய) மன்னர்

பின்னால் விதைக்கூடையை சீலை  கட்டிக்கொண்டு  ஏந்தி வரும் ராணி 

பொன்னேர் ஓட்டும் தாயலாந்து (சியாம தேச) மன்னர்

விதை வீசும் மன்னரும், சீலை கட்டிக்கொண்டு விதைக்கூடையை ஏந்தி வரும் ராணி 

பர்மாவில்!  
நமது தென்கரை நாட்டு சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் வேணாடர் இன்று வரை பொன்னேர் செய்து வருகின்றனர்.மேற்கண்ட பாரதவர்ஷ தேசங்கள் போல,  ஜப்பானில் மன்னர் செய்யும் நடவு சடங்கு:
https://web.archive.org/web/20120627093430/http://spice.stanford.edu/docs/145 
https://kanakoskitchen.com/2009/10/20/gohan/
முதல் நடவு நடும் ஜப்பானிய மன்னர் அகிஹிடோ

நாட்டார் என்பார் வேளிர், அவர்தம் சபை (நாட்டு சபை) சித்திரமேழி நாட்டார் சபை என அழைக்கப்படுகிறது. அவர்கள் அமைச்சர்களாக இருந்து அரசனுடன் மணவினை செய்து வந்தனர். முல்லை
நிலத்தின் உயர்ந்தோர் நாடன் சங்க இலக்கியம். "கொழுமுனை தீண்டாக் காராளர்" எனப்பட்டனர்.பதிற்றுப்பத்து பத்துகளின் முதல் பதிகங்கள் மூலமாக வேண்மான் மக்கள் (வெளியன் - விழியன் மற்றும் பதுமன் - பதுமன்)  வழியும், சோழன் மகள் வழியும் சேரர் மணவினை கொண்டனர் என்று அறியலாம். இன்று இவ்வெளியர் (ராசிபுர நாடு வல்வில் ஓரி வங்கிசத்தார்)
"மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு 
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் "

 அவனுக்கு மந்திரிகளாகவும்  (ப்ரதானி காமுண்ட) , ராஷ்ட்ர காமுண்ட எனப்படும் நாட்டுக்கு கவுண்டர்களாகவும், அதற்குக்கீழ் சமஸ்தான காமுண்டர்களாகவும் இருந்தவர்களே இந்த வேளிர். பொன்னேர் ஓட்டுவதனால் மேழிக்கொடி படைத்தோர். எஜமானர், காராளர், நாட்டுக்கவுண்டர் என்ற பெயர்களும் உண்டு. சேரனுக்கு கொள்வினை கொடுப்பினை செய்தவர்களென்று, சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இன்று இவ்வெளியர் (ராசிபுர நாடு வல்வில் ஓரி வங்கிசத்தார் - வெளியன் [விழியன் - வெளியன் கோத்திரத்தார்])


"மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு 
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் "
http://www.tamilvu.org/library/l1240/html/l1240ind.htm
வேளதரையன் (சமஸ்:ராயன் - தமிழ்:அரையன்) என்பதன் மூலம் மறை/எழுதாக்கிளவி/கேள்வியாகிய வேதத்தின் புருஷ சூக்தப்படி 'ராயன்ய/
ராஜன்ய (க்ஷத்திரியர்கள்) என அறியலாம்.
https://www.youtube.com/watch?v=U-NHJffUIIo   (3:50வது நிமிடம்)
"புருஷனுடைய புஜங்கள் ராஜன்யர் (க்ஷத்திரியர்) ஆவர்
கொங்க வேளதரையன் - பார்க்க "கொ" வரிசை - பக்கம் 11
குறிப்பு: தொல்காப்பியம் கூறும் "வேளான் மாந்தர்" தொல்காப்பிய மரபின்படியே, வேளிர்தம் மக்களான அனுலோம, பிரதிலோமத்தின்கண் உருவாகும் சூத்திரரேயன்றி வேறல்ல. சூத்திரரோடரசரான ராஜன்யர் மணம் கொண்டதுமில்லை, வேளாளர் வைசியர்க்குத் தாழ்ந்தோருமில்லை. அவாழிபுல்லாக்கவுண்டர் கதை, ஆதொண்டன் சரித்திரம், பட்டயங்கள் மூலம் வேளாளர் அரசனுக்கு "புத்திரவர்க்கம்" அல்லது பிள்ளைகள் (மருமக்கள்)ளென்றிருந்ததை அறியலாம். அரசன் வேளாளர் சூத்திரராயின், மணவுறவு கொள்தலெவ்வாறு? அவர் மக்கள் பட்டமேற்பது அனுமதிக்கப்படாராயிற்றே!
கங்கை குலத்தாரும், சோழிய குலத்தாரும் அமைப்பு முறையில் சமனாயினும், முன்னோர் வேளாளரில் முதலான சேர நாட்டாராதலால் கணத்தோரென்று பிற வேளாளர்கள் கூறுவதைக்காணலாம். அண்ணன்மாரில் பொன்னர் சோழன் மகளை நிராகரித்ததும் மேற்கூறியதால்தான். சோழன் வேளாளர் குலமென்பதால் முன்வந்தும், தமக்கு கணங்குறைந்தது சோழியமென பொன்னர் மறுத்ததும் வரலாறு. 

pasurmatam.blogspot.in யில் யாழ்பாணத்துக் கூழங்கை சக்கரவர்த்தி வரலாறு காண்க:

முதலாம் பராந்தக சோழனால் (910-950), சிங்கையில் (நல்லூர்) அமர்த்தப்பட்ட சோழங்க (கூழங்கை யென்பது திரிபு) கூழங்கை சக்கிரவர்த்திகள் மும்டிச்சோழ மண்டலம் கட்டமைப்பு குடியேற்றம் செய்ய இலங்கைக்கு இம்மரபில் வந்த சந்திரசேகர தீக்ஷதர் குமாரர் ராமலிங்க தீக்ஷதர் குலகுருவாக சென்றதை அறிகிறோம். அவர்மகனே "கைலாயமாலை" பாடச்செய்த கங்காதர தீக்ஷதர். சீடர்களான முதன்மை வன்னிமையான யாழ் வன்னிமையை (லங்கை கூற்றப்பிரிவுகளின் முதன்மைப் பிரிவான யாழ்பாண பிரிவு) தோற்றுவித்த காலத்தே, தீக்ஷதர் குருவாயெழுதிக் கணித்து உண்டானதுதான் யாழ்பாண பஞ்சாங்கம். தற்பொழுதும் பாசூரை அடுத்துள்ள கூழங்கையின் பூர்வீக கிராமமான சோழங்காபாளையம் (கல்வெட்டில் சோழகங்கபாளையம்) மேற்கூறியதுக்குச் சாட்சி. மேலும் கீழைக்கலிங்க கங்கர் (Odisha) கிளை மரபே (சோடகங்கர்). குடி வைக்கப்பட்ட வன்னிப மகமைகளின் 7 வெவ்வேறு குல வேளாளரில் கூழங்கையின் "கொங்கு வேளாளரே" (கொங்கைவர்) முதன்மையான வன்னிபமென்கிறது கன்னன்குடா சுவடி.  (பக்கம்:56)


சோழர் தலைநகரான பொலநறுவையில் ரன்கொத விகாரையில் காணப்பெறும் 13th நூற்றாண்டு கல்வெட்டில் சோழர் புலியிலச்சினையுடன் "குவலாலபுர பரமேஶ்வரன், கங்கா குலோத்துங்கன், காவேரி வல்லபன், நந்தி கிரிஞ்சதன்" யென்று தெள்ளத்தெளிவாக சேர கங்கர் (கொங்கர்) சாசனமுள்ளது.


இதன்மூலமும், சிருங்கேரி சங்கரமடமே கதிர்காமம் முதலான கோயில்களுக்கு துருஸ்து செய்வதாலும், இலங்கைத் தமிழர்கள் பாரம்பரியமாக ஸ்மார்த்த பாசுபத சைவர்கள் என்பதனை அறிகிறோம்.

கூழங்கை சக்கிரவர்த்திகள் மரபு


தங்கள் கங்காகுலத்தினை அண்ணமார் சுவாமிகள் ஆரியகுல வம்சமென்பதும், சோழரை சூரியகுல வம்சமென்பதும் அக்கதையிலிருந்து கிடைக்கும் தெளிவு. 


கூழங்கையினாட்சியையும், அவர்தம் குலகுரு கவிராஜ குரும்பரம்பரையின் அனுகிரகத்தையும் மறைத்ததன்மூலமே Portuguese Jesuits 1620தில் தங்கள் லங்கை அழிப்பைத் தொடங்கியின்று வரை நடத்தி வருகின்றனர். 


"திரிகோணமலை கோணேசர் கல்வெட்டென்ற" நூலாசிரியர் "கவிராஜ வரோதயர்" அதாவது  கவிராஜகுரு வரத்திலுண்டானவரென்று அடைமொழிப்பெயருடையவராதலால் 

 ராமலிங்க தீக்ஷதரது பூர்வீகமான திருவானைக்காவல் - உறையூரென்பது திண்ணம். கீழுள்ள website பாக்கவும்
சோழரோடு மணவினை கொண்டவர்களை மற்றோரொதுக்கியதால், சோழகங்கரென்றயிவர்களை, சோழர்கள் தங்கள் பிரதிநிதிகளாக யாழ்பாணத்திலும், புரியிலும் வைத்தனர்:
http://odisharoyals.com/puri/Puri_Introduction.php 

கும்பகோணம் அந்தனரைத்தவிர அனைவரும் சூத்திரர் என்ற விஷ பிரச்சாரத்தை நாத்திக பௌத்த Illuminati ஆங்கிலேயர் போலியான ஒரு சங்கர மடத்தை விஜயநகரத்தை ஸ்தாபித்த தென்னாட்டின்  சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு துரோகமாக எற்படுத்தி, அந்தணர் - அந்தணரல்லாதோர் பிரிவினையை துவக்கி, அந்தணர் - வெள்ளாளர் என்ற குரு - சீடர் உறவினை பிரித்தனர். இதனால் உருவானதே கம்யூனிஸ, முற்போக்கு, ட்ரெவிடியன்,'டேமில்', 'சைவ சித்தாந்த', ஆரியனிஸ இயக்கங்கள். இதுதான் இன்றைய குழப்பங்களுக்குக் காரணம்.
போலி மடம் பற்றி:
காஞ்சி காமகோடி பீடம் - ஒரு போலி  (க்ளிக் செய்யவும்)
Kanchi Kamakoti Math - AMyth (க்ளிக் செய்யவும்): 
கும்பகோணம் மடம் என்கிற காஞ்சி மடம்:
போலிச் சங்கராசாரியாருக்கு அஞ்சலி செலுத்தும் போலி நாத்திகர்கள் (கடைசி பார்க்கவும்) நாடகம் அம்பலம்.
குடி புறந்தார் (காணியாளர்):
நாட்டு சபைகளின் உறுப்பினரான இவர்களை, ஊரன் எனக்கூறுகிறது தமிழ் இலக்கணம்.    உழுவித்துண்போர் என்றும் இவர்களைப்பற்றி பதிற்றுப்பத்தும், சிலப்பதிகாரமும் கூறும்:
 13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும்
கூலம் பகர்நர் 
குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, 
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது   25
உரை:  24. குடிபுறந்தருநரென்றது தம் 13கீழ்க்குடிகளாகிய வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை13 கீழ்க்குடிகளென்றது உழுதுண்ணும் வேளாளரையும், மேற்குடிகளென்றது உழுவித்துண்ணும் வேளாளரையும் குறித்தன. வரிசையாளர்-வாரம் முதலிய பகுதி தருபவர்; காணியாளர் - நிலத்துக்குரியோர். இவ்விரு வகையினரையும், “வீழ்குடி யுழவர்” (சிலப். 5 : 43) என இளங்கோவடிகளும் குறித்தனர்.
சிலப்பதிகாரம் - 
40.   கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோ ரிருக்கையும்
  வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதருங் காலக் கணிதரும்
சிலப்பதிகார உரை:
உழவர்கள் (அல்லது) காணியாளர் - வீழ்குடி உழவர்


குடி புறந்தருனர் (குடியானோர் - வரிசையாளர்): 
ஊர் சபையின் கீழ் வரும் குடிகள் குடியானோர் அல்லது உழுதுண்போர்                 எனப்பட்டனர். இவர் வரி செலுத்துவோராதலால் வரிசையாளர் எனப்பட்டனர். (பார்க்க மேல் பாடல்) மருத நிலத்தின் உழவர் எனப்படுபவர்.
http://en.wikipedia.org/wiki/Western_Ganga_administratio
பின்னர் கங்க நாட்டைக் கைபற்றியோரும் இதனையே கடை பிடித்தனர். ஆயினும் மணவினைகள் கொள்ள இயலாததால், 'புத்திரவர்க்கம்' எனக் கொண்டனர்.
http://en.wikipedia.org/wiki/Hoysala_Empire#Administration

சங்கத்தின் பிற்காலத்தே, கொங்க வெள்ளாளர் அல்லாது,
களப்பிரரை அடக்கியதால்: வேட்டுவரும் (வேங்கல நாடு, கீழ்கரை அரையநாடு, வாரக்க நாடு
பிற்காலச் சோழரால்: பால வெள்ளாளர் (கோனாட்டார் - ஆறை நாடு), கணவாள வெள்ளாளர்  ('நரம்புகட்டி கவுண்டர்' - வடகரை நாடு, ஒடுவங்க நாடு), படைத்தலை வெள்ளாளர் (குறுப்பு நாடு)
மதுரை நாயக்கர்களால்:  கெட்டிமுதலி வெள்ளாளர் (பூவாணிய நாடு)
 நாட்டதிகாரம் பெற்றனர்.

நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர்கள், (மற்றும் காட்டுவலவு, இளங்கம்பர்) : http://kongueswaran.blogspot.in/
பூர்வீகமாக நாட்டை ஆள்பவர்கள் நாட்டார் எனவும், பிற நாட்டகத்தே போயினும், காணிகள் பெற்று காணி ஆள்பவர்கள் காணியாளர்கள் எனவும், காணிகளை விட்டுப் பெயர்ந்தவர்கள் குடியானவர்கள் எனவும் பிரிந்துள்ளனர். 

இதுதவிர சுயஜாதி வெள்ளாட்டி மக்கள் காட்டுவளவினர்/காட்டுகுடியினர் எனவும் (பார்க்க: கொங்கு செப்பேடு பட்டயங்கள்), பிறசாதி தாதி மக்கள் இளங்கம்பர் எனும் தொண்டு செய்வோர் எனவும் உள்ளனர் (Edgar Thurston) 

இன்றும் இக்குணாதிசயங்களைப் பரக்கக் காணலாம். சென்ற தலைமுறை வரையில் ஜாதகம், செல்வத்தினைவிட இப்பிரிவுகளே இருந்தன. பணம், செல்வாக்கினை (Class) மட்டுமே மனதில் கொண்டு தற்கால ஜாதி உள்கட்டமைப்பு முறைகள் நாத்திக இலுமினாட்டியால் குழப்பப்பட்டு, திருமணங்கள் செய்யப்படுவதாலேயே விவாக முறிவுகள் ஏற்படுகின்றன.
காரணம் நாட்டார், காணியாளர், குடியானவர் என்ற சனப்பிரிவுகளை கடந்த ஒரு தலைமுறை மதியாமையாகும். சாதி ஒன்றாயினும் சனம் வேறு. 


மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.


விவரங்களுக்கு: 91 - 424 - 2274700


நாட்டார்கள் முறைகள் சிறிது மாறுபடுவதால் நாட்டார்களுக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெறுவது மரபு:
தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) நாட்டார் கோத்திரங்கள்:

நற்குடி நாற்பதாயிரம் நாட்டார் A,B,C&D 
(ஆதொண்டன் கால குடிகள் - 3461 BCE):
A .பூந்துறை கிளை நாடுகள்:
பூந்துறை நாட்டார் (சேரமான் புத்திர வர்க்கம்):
 1. பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்
 2. வெள்ளோடு பயிர கோத்திரம்
 3. வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்
 4. நசியனூர் கன்ன கோத்திரம்
 5. நசியனூர் செம்ப கோத்திரம் 
 6. எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்
அரைய நாட்டார்:

 1. தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்
காஞ்சிகோயில் நாட்டார்:
 1. காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்
 2. காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்
 3. காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்

B. எழுகரை நாட்டார்:
தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) எழுகரை (மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள். இவர்கள் இன்றுவரை காணியாளர், குடியானவர்களோடு மணவினைகள் கொள்வதில்லை:

 1. மோரூர் கன்ன கோத்திரம்
 2. மொளசி கன்ன கோத்திரம்
 3. பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்  
 4. ஏழூர் பண்ணை கோத்திரம் 
 5. கலியாணி பண்ணை கோத்திரம்
 6. ராசிபுரம் வெளிய கோத்திரம்
 7. வீரபாண்டி மணிய கோத்திரம்
 8. மல்லசமுத்திரம் வெளிய கோத்திரம்
 9. திண்டமங்கலம் ஆந்தை கோத்திரம் (விழியன் தவறுதலாகும்)
 10. வெண்ணந்தூர் காடை கோத்திரம் (கண்ணன் தவறுதலாகும்)
C: கிளை நாட்டார்:
மண நாட்டார்:
 1. கூடலூர் வெண்டுவ கோத்திரம்
தலைய நாட்டார்:
 1. கன்னிவாடி கன்ன கோத்திரம்
D. காராள நாட்டார்:
கிழங்கு நாட்டார், வாழவந்தி நாட்டார்:
 1. வாங்கல் பெருங்குடி கோத்திரம்
 2. மோகனூர் மணிய கோத்திரம்
தட்டய நாட்டார்:
 1. புலியூர் பெருங்குடி கோத்திரம்
நற்குடி 8000 (I&II):
(சோழ நாடு சென்று கோனாட்டானால் சீதனமாக மறுகுடியேற்றம்- 
800 -1032 CE ):
I. நற்குடி 8000 நாட்டார்:
தென்கரை நாட்டார்:
 1. கொத்தனூர் பெரிய கோத்திரம்
 2. மூலனூர் பூச கோத்திரம்
காங்கய நாட்டார்:
 1. காங்கயம் செங்கண்ண கோத்திரம்
 2. காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்
 3. ஆனூர் பயிர கோத்திரம் (வள்ளியறச்சல் பில்ல கோத்திரம் சில சமயங்கள்)
பொங்கலூர் நாட்டார்:
 1. குண்டடம் ஓதாள கோத்திரம் 
 2. கொடுவாய் ஓதாள கோத்திரம்
 3. பொங்கலூர் பொன்ன கோத்திரம் 
 4.  புத்தறச்சல் குழாய கோத்திரம் 
 5. உகாயானுர் சாத்தந்தை கோத்திரம் (செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள்எடுத்துக்கொடுக்கும் உரிமை)
குறுப்பு நாடு:
 1. எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம் 
உறவின்முறை:
வையாபுரி நாட்டார்:
 1. பழனி ஈஞ்ச கோத்திரம்
அண்ட நாட்டார்:
 1. பொருளூர் பூச கோத்திரம்

II. எஜமான நாட்டார்:
காவிடிக்கா நாட்டார்:
 1. ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்
நல்லுருக்கா நாட்டார், நரையனுர் நாட்டார், தென் பொங்கலூர் நாட்டார்:
 1. கீரனூர் பவள கோத்திரம்