tag:blogger.com,1999:blog-5269906321272243233.post600799670397897895..comments2024-01-29T19:02:06.793-08:00Comments on கொங்கதேச பட்டக்காரர்கள்: 18. வெங்கால நாடு:PONDHEEPANKARhttp://www.blogger.com/profile/01518642138211248466noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5269906321272243233.post-2813459680614523172021-12-25T03:18:55.599-08:002021-12-25T03:18:55.599-08:00வேங்கலநாடு பெரும்பகுதி அமராவதி ஆற்றிற்கு வடக்கும்,...வேங்கலநாடு பெரும்பகுதி அமராவதி ஆற்றிற்கு வடக்கும்,சிலபகுதிகள் மட்டும் குடவனாற்று பகுதியில் காணப்படுகிறது.AATHAVANhttps://www.blogger.com/profile/15338853109070846724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269906321272243233.post-10043530598916423672021-12-24T18:18:13.922-08:002021-12-24T18:18:13.922-08:00வெற்றி வேங்கலநாட்டில் ஆத்தூர் ஆதிபட்டம்,அரசபட்டம்,...வெற்றி வேங்கலநாட்டில் ஆத்தூர் ஆதிபட்டம்,அரசபட்டம்,வடகரைபட்டம் என்றும்,பவித்திரம் பாதிபட்டம் என்றும்,காக்காவாடி தென்கரை பட்டம் என்றும்,புன்னம் பெரியபட்டம் என்றும்,நாகம்பள்ளி நடுபட்டம் என்றும் கூறி கொள்வர்.ஆத்தூர் குடிபாட்டு சோளியம்மன் தேர் அரச உலா போன்று கருவூர் நகரினை சுற்றி வருவதாலும்,ஆதிகுடி சான்றுகள் காணபடுவதாலும்,அமராவதிக்கு வடக்கில் இருப்பதாலும் ஆத்தூர் பட்டம்,ஆதிபட்டம்,அரசபட்டம்,வடகரைபட்டம் என்று கூறிகொள்வர்.<br />ஆதவன்<br />வரலாற்று ஆய்வாளர்.கரூர்.<br />97 8737 8737.AATHAVANhttps://www.blogger.com/profile/15338853109070846724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269906321272243233.post-62938724119040368032021-12-21T09:25:58.837-08:002021-12-21T09:25:58.837-08:00வெற்றி வேங்கலநாட்டில் தென்கரை பட்டம் எப்படியோ,அதைப...வெற்றி வேங்கலநாட்டில் தென்கரை பட்டம் எப்படியோ,அதைபோலவே அமராவதி ஆற்றிற்கு வடக்கில் அமைந்த சோளியம்மன் குடிபாட்டு கோவிலை மையமாக கொண்ட ஆத்தூர் ஆதிஊராக கொண்ட குடிகளின் ஆட்சிஎல்லை கொண்ட பட்டம் ஆகும்.ஆத்தூருக்கு ஆவணங்களில் வடகரை ஆத்தூர் என்றே குறிப்பிட பட்டுள்ளது.இதை புலவர் ராசுவும் உறுதி படுத்தியுள்ளார்.AATHAVANhttps://www.blogger.com/profile/15338853109070846724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269906321272243233.post-82077648276749126032021-11-14T04:55:56.458-08:002021-11-14T04:55:56.458-08:00வடகரைப்பட்டம் என்பது நாட்டுமை பட்டமா? ஜாதி பெரியதன...வடகரைப்பட்டம் என்பது நாட்டுமை பட்டமா? ஜாதி பெரியதன பட்டமா? என்பதையும் ஆதாரத்தோடு கொடுக்கவும்PONDHEEPANKARhttps://www.blogger.com/profile/01518642138211248466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269906321272243233.post-65176567099778409522021-11-14T04:52:14.398-08:002021-11-14T04:52:14.398-08:00வடகரை நாடு பட்டம் பற்றி குறிப்புகள் உள்ளனவா? ஆதாரங...வடகரை நாடு பட்டம் பற்றி குறிப்புகள் உள்ளனவா? ஆதாரங்கள் இருப்பின் கொடுத்தால் பதிவிடப்படும்PONDHEEPANKARhttps://www.blogger.com/profile/01518642138211248466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269906321272243233.post-72540790581048833322021-11-12T04:57:38.498-08:002021-11-12T04:57:38.498-08:00vetri vengala nattu pattam.aathur aathipattam(vada...vetri vengala nattu pattam.aathur aathipattam(vadakai pattam) missing.Anonymoushttps://www.blogger.com/profile/11863264865909641709noreply@blogger.com