Friday, March 11, 2011

9. தலைய நாடு:

அமராவதிக்குத் தென்கரையிலுள்ளதால் இது கரைவழிநாடு என்றும் பெயர்பெற்றதாகும். சிவபிராமணர், சுந்தரர் காலத்தில் (circa 825-894CE) காளத்திப் முத்தணி ராசனின் குளிசங்கட்டி வேட்டுவரைப் பட்டமாக்கினர். 

முதல்பட்டம் குன்னாடி வேட்டுவர் குல வள்ளல் கவுண்டர் (தலையூர் காளி வம்சம்) கம்பெனியிடம் சரணாகதியடைந்தார் - புங்கம்பாடி 

இரண்டாம் பட்டம் வள்ளல் நல்ல பெரியாக்கவுண்டர்  வேட்டுவர் - பட்டுத்துறை பட்டம், நவாமரத்துப்பட்டி,இனுங்கனூர்

கன்னிவாடி கன்னன் நாட்டுப்பெரியதனம்


அரவக்குறிச்சி பெரிய தம்பி கம்பெனிக்கு எதிராக போராடியவர்:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up


முதல் பட்டம்: தலையூர் காளி வம்ச வள்ளல் கவுண்டர் வம்சாவளி 

பாண்டியனால் அளிக்கப்பட்ட பட்டத்துவாள் (தலையூர் காளி வாள்)











மூன்றாம் பட்டம் தலைய நாடு மேல்கரையின் சின்ன பட்டமான வள்ளல் நல்ல பெரியாக்கவுண்ட வேட்டுவ பட்டக்க்காரன் கம்பெனியிடம் சரணாகதியடைந்தான்:












தலையநாடு ஊர்த்தொகை:

தாராபுரம் தாலுகாவில் தலையநாடு பகுதி:

அரவக்குறிச்சி தாலுகாவில் தலையநாடு பகுதி:

ஒட்டஞ்சத்திரம் தாலுகாவில் தலையநாட்டுப் பகுதி:

1 comment: