Friday, March 11, 2011

17. அண்ட நாடு:



வடக்கே ரங்கமலை, தெற்கில் வராகமலை (கொடைக்கானல்) சூழ்ந்து நன்காஞ்சி (நங்காஞ்சி) ஆற்றினைச் சூழ்ந்து முட்டை வடிவில் உள்ளதால் ’அண்ட’ நாடு என்று பெயர்பெற்றது.

சேரர், திருஞானசம்பந்தர் காலத்தில் (circa 600CE) காளத்திப் கண்ணப்பரின் வேட்டுவரைப் பட்டமாக்கினர். தென்கரை நாட்டு மூலனூர் பூசனது தம்பியான பொருளூர் (புலரியூர்) பூச கோத்திரத்தார் மாந்தரஞ்சேரல் காலத்தே வேட்டுவரை வெற்றிகொண்டு ஆண்டு வந்துள்ளனர்.

நாயக்கர் காலத்தே பட்டம்பெற்ற விருப்பாட்சியில், கோபால நாயக்கர் கம்பெனிக்கு ஆதரவு போல போக்கு காட்டிவிட்டு தீரன் சின்னமலைக்கும் (1770-1804) தியாகிகளுக்கும் அனைத்து உதவிகளும் செய்து,கொங்கதேசம்-பாண்டிய தேசம்-கர்நாடகத்திற்கு பாலமாகத் திகழ்ந்தார்.
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n91/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n93/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n95/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n117/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n119/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n131/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n135/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n139/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n143/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n145/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n147/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n203/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n205/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n223/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n227/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n239/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n269/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n271/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n273/mode/2up/search/virupakshi

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n3/mode/2up/search/gopala
அவரது பாளையத்திலேயே அனைத்து பயிற்சிகளும் நடைபெற்றன. 

http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/135450/10/10_chapter%205.pdf


அவர் இல்லாமல் போராட்டம் இல்லை என்ற அளவுக்கு மதியூகி.தூக்கிலிடப்பட்டார்.

இடையகோட்டை பாளையக்காரர் எர்ர திம்மய்ய நாயக்கர் முதலில் எதிர்த்து பின்னர் கம்பெனியிடம் சரணடைந்தார்.

அண்டநாடு ஊர்த்தொகை:


ஒட்டஞ்சத்திரம் தாலுகாவில் அண்ட நாட்டுப் பகுதி:




வேடசந்தூர் தாலுகாவில் அண்ட நாட்டுப் பகுதி:


ஆத்தூர் தாலுகாவில் அண்டநாட்டுப் பகுதி:
திண்டுக்கல் தாலுகா - தாடிக்கொம்பு   பகுதி:

No comments:

Post a Comment