Friday, March 11, 2011

15. வடகரை நாடு:

வானியாற்றின் வடக்கே உள்ளதால் வடகரை நாடு என்று பெயர் பெற்றது. கிழக்கு காவேரி, வடக்கு பர்கூர் – பாலமலைத்தொடர்.


சேரர்க்குப் பின் பட்டம்  நரம்புகட்டி கவுண்டர் அந்தியூர் காணியாளரான அந்தியூர் தவிட்டுப்பாளையம் பொன்னாளிக் கவுண்டர் வம்சம்.


வெள்ளையர்களால் அவர்கள் வசதிக்காக வடகரை நாட்டின் ஒரு பகுதி மேட்டூர் தாலுகா என்று ஏற்படுத்தப்பட்டு சேலம் ஜில்லாவில் இணைக்கப்பட்டது. வானியாற்றிற்குத் தெற்குள்ள காஞ்சிகோயில் நாட்டின் ஒரு பகுதி இணைக்கப்பட்டது. வெள்ளையன் டொமினியனான இன்றைய சர்க்கார் அப்படியே வைத்துள்ளது.



வடகரை நாடு ஊர்த்தொகை:





பவானி தாலுகாவில் வடகரை நாடு:












































































மேட்டூர் தாலுகாவில் வடகரை நாடு:



No comments:

Post a Comment