Friday, March 11, 2011

13. அரைய நாடு:


தெற்கே நொய்யல், மேற்கில் நொய்யல், கிழக்க்கே காவேரி பின்னர் அக்கரையில் காவேரி நீர்பிடிப்புப்பகுதி.

சேரர், திருஞானசம்பந்தர் காலத்தில் (circa 600CE) காளத்திப் கண்ணப்பரின் வேட்டுவரைப் பட்டமாக்கினர். நசியனூர்க் கூரபாளையம் கூரை கோத்திரத்தார் பட்டத்தைக் கதிரம்பட்டிச்செம்ப கோத்திர மருமகனுக்குத் தந்து மேல்கரை அரைய நாட்டை வேட்டுவரிடம் பெற்றல் (950-1216CE) தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரத்து அரையநாட்டு அரண்மனையார் - 

கீழ்கரை அரையநாடு பட்டக்காரர் வேட்டுவரில் இருக்கூர் அல்லாள  இளையான் நாயக்கர்
இந்த வம்சத்தில் பரமத்தி வேலூர் அப்பாச்சி கவுண்டரே அகண்ட சேலம் ஜில்லா தலைவர்களை ஒருங்கிணைத்து கம்பெனியை எதிர்த்து,கடைசியில் தூக்கிலிடப்பட்டார்:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up/search/appaji


மேல்கரை அரையநாடு ஊர்த்தொகை:

ஈரோடு தாலுகாவில் மேல்கரை அரைய நாடு:

அரவக்குறிச்சி தாலுகாவில் மேல்கரை அரைய நாடு:

கரூர் தாலுகாவில் மேல்கரை அரைய நாடு:

கீழ்கரை அரைய நாடு ஊர்த்தொகை:

பரமத்திவேலூர் தாலுகாவில் கீழ்கரை அரையநாடு:

கரிகாலனுக்கு பிறகு காவேரிக்கு அணையும் இருபுற கரைகளிலும் ராஜவாய்க்கால்களும் கண்ட கீழ்கரை அரைய நாடு பட்டக்காரர் அல்லாள இளையா நாயக்கர் - மூல வேட்டுவ கவுண்டர் - இருக்கூர் பட்டக்காரர்: 







தற்போதைய கீழ்கரை அரைய நாட்டுப் பட்டக்காரர் 
காவேரிக்கு அணைகண்ட 
ஸ்ரீமான் அல்லாள இளையா நாயக்கர் 
  



No comments:

Post a Comment