Friday, March 11, 2011

10. வாழவந்திநாடு:


கொல்லிமலையினின்று பிறக்கும் நதிகளால் பாசனம் பெறுவது வாழவந்தி நாடு. சேரர் காலப் பட்டங்கள்:

பெரிய பட்டம்: வாழவந்தி பெருங்குடி கோத்திரம் (வாங்கல் பெருங்குடியின் பிரிவு) அண்ணமார் சாமிகள் பங்காளிகள், மற்றும்
சின்ன பட்டம்:  மகவனூர் (மோகனூர்) மணிய கோத்திரத்தார் − மணியங்குறிச்சி தாமரை நாச்சி பிறந்தவீட்டுப் பங்காளி காராளர்கள்.

வாழவந்தி நாடு ஊர்த்தொகை:

பரமத்தி வேலூர் தாலுகாவில் வாழவந்தி நாடு:

நாமக்கல் தாலுகவில் வாழவந்தி நாடு:


வாழவந்தி நாட்டின் உப நாடு 1.தூசூர் நாடு ஊர்த்தொகை:

நாமக்கல் தாலுகாவில் தூசூர் நாடு:




வாழவந்தி நாடு உபநாடு 2.விமலை நாடு ஊர்த்தொகை:

நாமக்கல் தாலுகாவில் விமலை நாடு:



தொட்டியம் தாலுகாவில் விமலை நாடு:

5 comments: