ஆறைநாட்டுக்கு கிழக்குள்ள வானி, காஞ்சி (பவானி, நொய்யல் நீர்பிடிப்ப்புப் பகுதிகள்)
முதல் பட்டம்: சேரர் காலத்திலிருந்து எழுமாத்தூர் பனங்காடை கோத்திரத்தார்
இரண்டாம் பட்டம்: சேரர் காலத்தில் சமணராய் இருந்து கூனம்பட்டி மடத்தால் சைவம் திரும்பிய படைத்தலை கவுண்டர்களில் பிறழந்தை கோத்திரத்தார்.
மூன்றாம் பட்டம்: சேரர் காலத்தில் சமணராய் இருந்து கூனம்பட்டி மடத்தால் சைவம் திரும்பிய விஜயாபுரி அம்மனுக்குச் சேர்ந்த ஐந்து முப்பாட்டு படைத்தலை கவுண்டர்கள்.
குறுப்பு நாட்டில் உள்ள கதித்த மலை முருகன் கோவில் எங்கு இருக்கிறது என்று வரைபடத்தில் குறிப்பிடுக.....
ReplyDeleteநன்றி !!!!!!!!!
Punsei Uthukuli ( Kayithamalai kovil adivaram), thai poosam viza vil kongu panpattu mayiem , salangai aattam nadanthahu
Delete083 punsei uthukulu,(
ReplyDeletekaithamalai)