கொங்க தேசத்தை ஆண்ட பக்த சிகாமணிகளான சேர மன்னர்கள்:
8.
|
கலைக்கிட
மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால் கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல் தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே |
குலசேகர | ஆழ்வார் |
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க்
கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
சேரமான் பெருமாள் நாயனார் கயிலை் சென்ற போது சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கொங்கதேசத்தில் அரசனான தன்னுடைய அரசாட்சியையும், வரியான ஆறிலொரு பங்கையும் தானமான கொடுத்தார் |
கொங்கதேசம் எல்லைகளுடன்:
குளிர்ந்தநதி பன்னிரெண்டு:
- ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
- காஞ்சி (நொய்யல்),
- வானி (வவ்வானி, பவானி),
- பொன்னி (காவேரி),
- சண்முகநதி,
- குடவனாறு (கொடவனாறு),
- நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
- மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
- மீன்கொல்லிநதி
- சரபங்கநதி
- உப்பாறு
- பாலாறு
- கருவூர் [கரூர்],
- வெஞ்சமாக்கூடல்,
- பேரூர் (அ) திருச்செங்கோடு
- திருநணா [வவ்வானி - பவானி],
- கொடுமுடி,
- திருமுருகன்பூண்டி,
- திருப்புக்கொளியூர் [அவினாசி])
- கருவூர்,
- தாராபுரம்,
- மூலனூர்,
- விளங்கில்
காப்புரிமை செய்யப்பட்டது.
பாரதவர்ஷத்தில் ஐம்பத்தியாறு தேசங்கள் உள்ளன. தேசம் என்பது socio-climatic unit ஐக்குறிக்கும். இயற்கை அரண்கள் ஒவ்வொரு தேசத்துக்கும் எல்லைகளாக உள்ளன. சேர அல்லது கொங்க தேசத்துக்கும் மலைசூழ்ந்த எல்லைகள் உள்ளன. இவ்வெல்லைகளுள் micro – socioclimatic unit களும் உள்ளன. இவை நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. அன்னியர்களால் ஃபிரீமேசான் கிழக்கிந்திய கம்பெனி அன்னியமுறையில் அமைக்கப்பட்ட இன்றைய சர்க்கார் AC அறையில் அமர்ந்துகொண்டு தாந்தோன்றித்தனமாக இவற்றைப் பிரித்திருப்பினும், இயற்கை, பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பிரிவுகள் என்றும் நமது வாழ்க்கையின் வழியாக உள்ளன. நிலையான அமைதியான வாழ்வு (இதனையே சனாதன தர்மம் என்றும் sustainable living என்றும் ஆழைத்து வந்துள்ளோம்) இருந்திட இம்முறை பல்லாயிரம் வருட பரிணாம வளர்ச்சிக்குப்பின் உருவானதாகும். நீர் நிலைகள் பராமரிப்பு (அணைக்கட்டு – உதாரணம் நொய்யல், அமராவதி, பவானி, திருமணிமுத்தாறு, காவேரி அணைகள் போன்றவை, ஏரிகள் – உதாரணம் பூந்துறை, வெள்ளோடு, ந்சியனூர், எழுமாத்தூர் ஏரிகள் முதலியவை, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் – காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, இருட்டணை முதலானவை, கிணறுகள், தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள் – ஈரோடு, பெருந்துறை தெப்பக்குளங்கள் போன்றவை - , தடாகங்கள்) முதலியவை , பண்பாட்டினைப் பாதுகாத்தல் (தர்மங்கள்,சமுதாய கூட்டுக்குடும்ப அமைப்புகள், கலைகள், இலக்கியங்கள், கோயில், மடம், சத்திரங்களைப் பாதுகாத்தல், மரங்கள் நடுதல், மருத்துவம், கால்நடைகள், நாட்டு வித்துக்கள் தயார் செய்தல்) - .
எச்சரிக்கை முன்னறிவிப்பு:
1. முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான்கார பஞ்சாபி ஜாட், 1792இல் ஒருங்கிணைந்த பழைய சேலம் ஜில்லாவை கீழ்க்கரை அரைய நாட்டுப் பட்டக்காரரான பரமத்தி வேலூர் அப்பாச்சிக்கவுண்டர் அனுமதியாமல் ராத்ஸசைல்டின் பிரிடிஷ் பிரீமேசன் கும்பினியிடம் தாரை வார்த்தான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. பல பகுதிகள் வீழத்தாலும், சித்தேரி - கல்வராயன் மலையாளக்கவுண்டர்கள் 1976 வரை தனியரசாக நடத்தி வந்தனர். எனவே இண்டியாவின் மதறாஸ் ரெஜிமெண்ட் என்ற காலனியாதிக்க சக்தியின் ஆதிக்கத்தால் மட்டுமே சேலம் ஜில்லா இண்டியா சர்க்காரின் கீழ் அடிமையாக உள்ளது.
2. முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபி ஜாட்,1792இல் ஒருங்கிணைந்த பழைய திண்டுக்கல் ஜில்லாவை அப்போது தலைமையாக இருந்த விருபாட்சி கோப்பள நாய்க்கர் ஒப்புதல் இல்லாமல் தாரை வார்த்தான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. 1796இல் தீரன் சின்னமலை இந்தப்போரினை விருபாட்சியில் துவங்கி 1804 வரை நடத்தினான்.
3. முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபி ஜாட்டின் மர்ம மரணத்திற்குப்பின்,1799இல் ஒருங்கிணைந்த பழைய கோயமுத்தூர் ஜில்லாவை அப்போது தலைமையாக இருந்த பழையகோட்டை தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் (எ) தீரன் சின்னமலை (எ) தம்பாக்கவுண்டன்ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்க முயன்றான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. 1796இல் தீரன் சின்னமலை இந்தப்போரினை விருபாட்சியில் துவங்கி 1804 வரை நடத்தினான்.
எனவே மேற்கண்டோரின் வாரிசுதாரர்களான மேற்கண்ட பண்டைய சேர தேசத்தின் ஜில்லாவினர் இண்டியாவின் மதறாஸ் ரெஜிமெண்டின் பலவந்தத்தால்தான் இண்டியாவில் சேர்க்கப்பட்டனரே ஒழிய தன்னிச்சையாக அல்லர்.
56 தேசங்களில் எமது முன்னோர் தேசம், சேர தேசம். இண்டியா அல்ல.
மேற்படி இண்டியா எமது தேசத்தின் சைவ சித்தாந்த, வாம, வைணவ மதத்தலங்களை/அமைப்புகளை, "ஹிண்டு" என்ற தாந்தோன்றியான புதுப்பெயரில் நாத்திக புறச்சமயங்களான பௌத்தம், சமணத்தோடு பலவந்தமாக இணைத்து கொள்ளையடித்து அழித்து வருவதற்க்கும் யாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர். யாம் ஹிண்டு அல்லர்.
ஶ்ரீ மீனாக்ஷி ஸுந்தரேஶ்வரர் பாதத்தாணை.
தலை தப்பாது.
இன்றும் சேர குல உபாத்திகளான புலவர்கள்,தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர்.
|
பண்ணையக்காரன், பண்ணாடி)
கிராம நிர்வாக பஞ்சாயத அங்கங்கள்:
சங்க சேரர் நிர்வாகத்திலேயே இவ்வமைப்பு இருந்ததனை இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
வேள்/ராயன் (அரையன்):
ஆதி சேர மன்னன். (894 வரை)
பிரெஞ்சு பிரீமேசானிய கிழக்கிந்திய கம்பெனி கையால் திப்புவையும் தீரன் எதிர்த்தார்:
ஆனால் சில மேசானிய போலி சரித்திரவாதிகள் இதனை மறைத்து,தீரன் பிரெஞ்சிடம்,திப்புவிடம் கூட சேர்ந்து சண்டையிட்டான் என புளுகுகின்றனர்.
தூந்தாஜியின் குழு இரண்டு மேசானிய கம்பெனிகளுக்கு எதிராகவும் சண்டையிட்டது:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up
https://archive.org/details/journeyfrommadra02hami/page/214
தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை, வேட்டுவர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்.
கொங்குநாட்டை இலுமினாட்டி கிழக்கிந்திய கம்பெனியிடம் காட்டிக்கொடுத்து தீரன் சின்னமலையை காட்டிக்கொடுத்தவர்கள் யார்?
https://kongupattakarars.blogspot.com/2011/03/19.html
https://kongupattakarars.blogspot.com/2011/03/23.html
https://kongupattakarars.blogspot.com/2011/03/3.html https://kongupattakarars.blogspot.com/2011/03/2.html
கொங்கு வெள்ளாளர்களில் இவர்களும், வேட்டுவர்களில் கரூர் பகுதி குளிசங்கட்டியினரும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஜமீன்களும்.
தியாகிகள் யார்?
https://kongupattakarars.blogspot.com/2011/03/1.html https://kongupattakarars.blogspot.com/2011/03/22.html
இவர்கள் மட்டுமின்றி வேட்டுவர்,நாயக்கர்களைப் பற்றிய தியாகி/துரோகி பட்டியல் ஒவ்வொரு நாட்டின் பதிவிலும் போடப்பட்டுள்ளது.
கூரைக்கு கீழிருக்கும் பட்டி நாட்டாரில் சித்திரமேழி நாட்டாருக்கு உரியது
(காஞ்சிக்கோயில் நாடு)
1.பூந்துறை நாட்டுக் கவுண்டர்கள் மங்கிலியம் (சத்து, முகப்பு கொண்டது):
குலகுரு அந்தணர்கள் ,தீர்த்தம் தெளித்து முன் செல்ல,மன்னர் பொன்னேர் உழ,ராணி விதைக்கிறார்
மேற்கண்ட பாரதவர்ஷ தேசங்கள் போல, ஜப்பானில் மன்னர் செய்யும் நடவு சடங்கு:
https://web.archive.org/web/20120627093430/http://spice.stanford.edu/docs/145
https://kanakoskitchen.com/2009/10/20/gohan/
முதல் நடவு நடும் ஜப்பானிய மன்னர் அகிஹிடோ
இவனது மகன் ஆய் எயினன்.
மகள் நல்லினி. பதிற்றுப்பத்து பதிகம் 2 இதனைக் குறிப்பிடுகிறது.
இவர்கள் உறவு முறையால் சேர மன்னர்களோடு இணக்கமாக வாழ்ந்தனர். நன்னன் சேரர்களுக்குப் பகைவன். நன்னனின் படைத்தலைவன் மிஞிலி வெளியன் வேள் மகன் ஆய் எயினனைப் போரில் வீழ்த்தினான். அகநானூறு 208
வெளியன் வேள் மகனைப் புலவர் பரணர் குறிப்பிட்டுள்ளார்.
அவனுக்கு மந்திரிகளாகவும் (ப்ரதானி காமுண்ட) , ராஷ்ட்ர காமுண்ட எனப்படும் நாட்டுக்கு கவுண்டர்களாகவும், அதற்குக்கீழ் சமஸ்தான காமுண்டர்களாகவும் இருந்தவர்களே இந்த வேளிர். பொன்னேர் ஓட்டுவதனால் மேழிக்கொடி படைத்தோர். எஜமானர், காராளர், நாட்டுக்கவுண்டர் என்ற பெயர்களும் உண்டு. சேரனுக்கு கொள்வினை கொடுப்பினை செய்தவர்களென்று, சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இன்று இவ்வெளியர் (ராசிபுர நாடு வல்வில் ஓரி வங்கிசத்தார் - வெளியன் [விழியன் - வெளியன் கோத்திரத்தார்])
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் "
ராஜன்ய (க்ஷத்திரியர்கள்) என அறியலாம்.
https://www.youtube.com/watch?v=U-NHJffUIIo (3:50வது நிமிடம்)
"புருஷனுடைய புஜங்கள் ராஜன்யர் (க்ஷத்திரியர்) ஆவர்
கொங்க வேளதரையன் - பார்க்க "கொ" வரிசை - பக்கம் 11
குறிப்பு: தொல்காப்பியம் கூறும் "வேளான் மாந்தர்" தொல்காப்பிய மரபின்படியே, வேளிர்தம் மக்களான அனுலோம, பிரதிலோமத்தின்கண் உருவாகும் சூத்திரரேயன்றி வேறல்ல. சூத்திரரோடரசரான ராஜன்யர் மணம் கொண்டதுமில்லை, வேளாளர் வைசியர்க்குத் தாழ்ந்தோருமில்லை. வாழிபுல்லாக்கவுண்டர் கதை, ஆதொண்டன் சரித்திரம், பட்டயங்கள் மூலம் வேளாளர் அரசனுக்கு "புத்திரவர்க்கம்" அல்லது பிள்ளைகள் (மருமக்கள்)ளென்றிருந்ததை அறியலாம். சாஸ்திரம்"ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அதனால் ஏற்படும் தீட்டு பிராமணர்களுக்கு பத்து நாட்கள், க்ஷத்திரியர்களுக்கு பன்னிரண்டு நாட்கள், வைசியர்களுக்கு பதினைந்து நாட்கள் மற்றும் சூத்திரருக்கு முப்பது நாட்கள்" என்பதன் மூலமும் வெள்ளாளர்களே க்ஷத்திரியர்கள் என்பது தெளிவாகிறது.
"திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து
நட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைதனுக்கு - 110
நன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே"
"ஆரணங்கு பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
வழமைதாய்வந்து நலமதாய் நின்று"
- 200
மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
வலமதாய் வந்து நலமதாய் நின்று" - 210
இது, காவற்பகுதியாகிய முறை செய்வித்தற்கு உரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று.
(32)
1. 'மன்னர் பின்னோர் ' என்ற பன்மையான் முடியுடையோரும், முடியில்லாதோரும் உழுவித்து உண்போரும், உழுது உண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார்.
மன்னர் பாங்கின்- அரசரைச் சார்ந்து வாழும் பக்கத்தராகி நிற்றல் காரணமாக; பின்னோர் |
மன்னர் பின்னோரென்ற பன்மையான் முடியுடையோரும் முடியில்லாதோரும், உழுவித்து |
அவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டதி தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் |
வல்லாளயென்பது
அரசன் வேளாளர் சூத்திரராயின், மணவுறவு கொள்தலெவ்வாறு? அவர் மக்கள் பட்டமேற்பது அனுமதிக்கப்படாராயிற்றே!
13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும் கூலம் பகர்நர் குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25 |
குடி புறந்தருனர் (குடியானோர் - வரிசையாளர்):
பின்னர் கங்க நாட்டைக் கைபற்றியோரும் இதனையே கடை பிடித்தனர். ஆயினும் மணவினைகள் கொள்ள இயலாததால், 'புத்திரவர்க்கம்' எனக் கொண்டனர்.
சங்கத்தின் பிற்காலத்தே, கொங்க வெள்ளாளர் அல்லாது,
களப்பிரரை அடக்கியதால்: வேட்டுவரும் (வேங்கல நாடு, கீழ்கரை அரையநாடு, வாரக்க நாடு
பிற்காலச் சோழரால்: பால வெள்ளாளர் (கோனாட்டார் - ஆறை நாடு), வடகரை வெள்ளாளர் ('நரம்புகட்டி கவுண்டர்' - வடகரை நாடு, ஒடுவங்க நாடு), படைத்தலை வெள்ளாளர் (குறுப்பு நாடு)
மதுரை நாயக்கர்களால்: கெட்டிமுதலி தொண்டை மண்டல வெள்ளாளர் (பூவாணிய நாடு)
நாட்டதிகாரம் பெற்றனர்.
பூர்வீகமாக நாட்டை ஆள்பவர்கள் நாட்டார் எனவும், பிற நாட்டகத்தே போயினும், காணிகள் பெற்று காணி ஆள்பவர்கள் காணியாளர்கள் எனவும், காணிகளை விட்டுப் பெயர்ந்தவர்கள் குடியானவர்கள் எனவும் பிரிந்துள்ளனர்.
இதுதவிர சுயஜாதி வெள்ளாட்டி மக்கள் காட்டுவளவினர்/காட்டுகுடியினர் எனவும் (பார்க்க: கொங்கு செப்பேடு பட்டயங்கள்), பிறசாதி தாதி மக்கள் இளங்கம்பர் எனும் தொண்டு செய்வோர் எனவும் உள்ளனர் (Edgar Thurston)
இன்றும் இக்குணாதிசயங்களைப் பரக்கக் காணலாம். சென்ற தலைமுறை வரையில் ஜாதகம், செல்வத்தினைவிட இப்பிரிவுகளே இருந்தன. பணம், செல்வாக்கினை (Class) மட்டுமே மனதில் கொண்டு தற்கால ஜாதி உள்கட்டமைப்பு முறைகள் நாத்திக இலுமினாட்டியால் குழப்பப்பட்டு, திருமணங்கள் செய்யப்படுவதாலேயே விவாக முறிவுகள் ஏற்படுகின்றன.
காரணம் நாட்டார், காணியாளர், குடியானவர் என்ற சனப்பிரிவுகளை கடந்த ஒரு தலைமுறை மதியாமையாகும். சாதி ஒன்றாயினும் சனம் வேறு.
மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.
விவரங்களுக்கு: 91 - 424 - 2274700
நாட்டார்கள் முறைகள் சிறிது மாறுபடுவதால் நாட்டார்களுக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெறுவது மரபு:
தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) நாட்டார் கோத்திரங்கள்:
நற்குடி 48000 வெள்ளாளர்:
நற்குடி 40000 | நற்குடி 8000 |
---|---|
கொங்க தேசத்தில் ஆதொண்டன் காலத்தில் (3461 BCE) தொண்டை நாட்டில் இருந்து, சேரனால் அழைத்து வரப்பட்டு இங்கேயே இருப்பவர்கள்,பசுங்குடி பன்னீராயிரம் கொங்க வெள்ளாஞ் செட்டிகள்.கிழக்கு தலைவாசல் ஆறுநாடுகளிலிருந்து வடக்கு தலைவாசல் ஆறுநாடுகளில் சேரனால் (கி.மு 3461 ) குடியமர்த்தப்பட்டவர்கள். பார்க்க: இக்கட்டுரையில் சங்ககால சேரர் - வெளியர் வேள் தொன்மை உறவு. இதனை மணிமேகலை,வல்லை காளத்தி கதை, பாசூர் வீரக்கற்கள் (நடுகற்கள்),ஏடுகள்,கைபீதுகள்,பூந்துறை புராணம் ஆகியவை விவரிக்கின்றன. | இவர்கள் களப்பிரர் காலத்தில் (200-620 CE) சோழ நாட்டின் கோனாட்டுப் பகுதிக்குச் சென்று பின்னர் சோழர்களால் முறைசறிந்த சேரர்களுக்கு சீதனமாக ஐநூற்றாம் செட்டிகளுடன் இரும்பிடர்த்தலையர் தலைமையில் கொடுக்கப்பட்டு தெற்கு தலைவாசல் ஆறுநாடுகளில் வேட்டுவர் காணிகளில் பாதி காணியாளர்களாக அமர்த்தப்பட்டு, அதன்பின்னர் கோனாட்டான், அண்ணமார், சேவூர் (அவிநாசி) சோழியாண்டான், ஆகியோர் உதவியில் மேற்கு தலைவாசல் நாடுகளில் களப்பிரரை அடக்குவதற்கு வந்த வேட்டுவரை வீழ்த்தி 620-1032 CE காலத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள். பார்க்க இக்கட்டுரையில் சங்ககால சேரர் - பதுமன் வேள் தொன்மை உறவு. அப்பதுமன் வேள் சோழ நாடு சென்று பின் காங்கயம், வள்ளியறச்சல் காணிகள் மீண்டும் பெற்றுக்குடியேறினர். மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி, சோழன் பூர்வ பட்டயம்,அண்ணமார் சுவாமி கதை,ஓதாளர் குறவஞ்சி ஆகியவை இந்த குடியேற்றத்தை விவரிக்கின்றன. |
கிழக்குத் தலைவாசல்
ஆறு நாடுகளிலிலும்
1. வெங்கல நாடு
2. மண நாடு
3. தலைய நாடு
4. கிழங்கு நாடு
5. தட்டைய நாடு
6. வாழவந்தி நாடு
பின்னர் சேரர்களால்
வடக்கு தலைவாசல் ஆறு நாடுகளான:
1. பூந்துறை நாடு,
2 .வடகரை நாடு
3. அரைய நாடு
4. பூவாணிய நாடு
5. காஞ்சிகோயில் நாடு
6. ராசிபுர நாடுகளிலும்,
குடியமர்த்தப்பட்டவர்கள்
|
. தெற்கு தலைவாசல் ஆறு நாடுகள்:
1. நரையனூர் - நல்லுருக்கா நாடு
2. தென்கரை நாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. வைகாவூர் நாடு
6. அண்ட நாடு
ஆகிய நாடுகளில் சோழர் சீதனமாக 500 circa குடியமர்த்தயமர்த்தப்பட்டு,
மேற்கு தலைவாசல் ஆறு நாடுகள்:
1. ஓடுவங்க நாடு
2. குறுப்பு நாடு
3. ஆறை நாடு
4. வாரக்கா நாடு
5. காவடிக்கா நாடு
6. ஆனைமலை நாடு
ஆகியவற்றில் குலோத்துங்க சோழனுக்கு பின்னர் குடியமர்த்தப்பட்டவர்கள்
|
காணியாட்சி ஸ்தானிகர்களாக கிராமிய ஆதிசைவ குருக்கள் உள்ளனர் | காணியாட்சி ஸ்தானிகர்களாக கிராமிய அலகு ஆதிசைவ குருக்கள் உள்ளனர் |
பாஷை: அப்பா-அண்ணா அம்மா-ஆய்,ஆயா அம்மாவின் அம்மா - அம்மாயி அப்பாவின் அம்மா- அப்பத்தாயா அப்பாவின் அப்பா-அப்பாறைய்யன் சகோதரர்கள்-அப்பன் | பாஷை: அப்பா-அய்யா அம்மா-ஆத்தா அம்மாவின் அம்மா - அம்மத்தா அப்பாவின் அம்மா- அப்பத்தா அப்பாவின் அப்பா-அப்பாறு |
ஒவ்வொரு வளவு,கூட்டத்துக்கும் நாடு, காணியாள அருமைக்காரர்கள் தனித்தனியே உண்டு. எழுதுங்கள் சீர் உண்டு. இணைச்சீர் உண் ஏழு நாட்கள் கல்யாணம் கல்யாணத்தில் பெண்ணின் மாமன் குடை பிடித்தல் | நற்குடி 40000த்தில் இருந்து வந்த கருமாபுரம் ஆதி காணியான முழுக்காது பிரழந்தை நாட்டு அருமைக்காரர் மட்டுமே. தனியாக அருமைக்காரர் இல்லை. இரண்டு நாட்கள் கல்யாணம். எழுதிங்கள் சீர் இல்லை. பெண்ணுக்கும் -மாப்பிள்ளைக்கும் தாய்மாமன்மார் சுற்றிப்போடல் பட்டினி தண்ணீர்,உருமால் கட்டு சீர், கொழுந்தியாள் ஆலாத்தி பாடல். |
யெழுகரை நாட்டார் 12 அன்று தீட்டு நீங்கி, பதினாறன்று யெண்ணைய் தேய்ப்பு செய்கின்றனர்.பிறருக்கு கருமாதியோடு அந்திம சம்ஸ்காரம் முடிவு | முப்பிறை வழிபாடு உண்டு |
பெரிய பட்டம் பூந்துறை நன்னாவுடையார் | பெரிய பட்டம் கொத்தனூர் வேணாவுடையார் |
அருமைக்காரரே தாலி எடுத்து கொடுப்பார | பட்டக்காரர் கொடுப்பார் |
பழைய கம்பர் மங்கல வாழ்த்து உ கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய மங்கல வாழ்த்து வாழி
காப்பு
நல்ல கணபதியை நாம் காலமே தொழுதால்
அல்லல்வினையெல்லாம் அகலுமே சொல்லரிய
தும்பிக்கை யோனைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை யுண்டே நமக்கு. 4
அகவல்
காப்பு வெண்பா
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும் நம்பிக்கை உண்டே நமக்கு. அகவல்பா அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர் திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக் கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன் சந்திர சூரியர் தானவர் வானவர் முந்திய தேவர் மூவருங் காத்திட நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில் தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்! சீரிய தினைமா தேனுடன் கனிமா பாரிய கதலிப் பழமுடன் இளநீர் சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும் 10
மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்கு
எள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன் பொங்கல் சாதம் பொரிகறி முதலாய் செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து ஆரமுது அருந்தும் அழகு சிறந்த பேழை வயிற்றுப் பெருமதக் களிறே அடியேன் சொல்லை அவனியில் குறித்துக் கடுகியே வந்தென் கருத்தினில் நின்று நினைத்த தெல்லாம் நீயே முடித்து மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்! 20
மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓத
என்குரு நாதன் இணையடி போற்றி கிரேதா திரேதா துவாபர கலியுகம் செம்பொன் மகுடம் சேரன் சோழன் பாரமா முடியும் பாண்டியன் என்னும் மூன்று ராஜாக்களும் ராஜ்யம் ஆளுகையில் கருவுரு வாகித் திருவதி அவள்புகழ் சிறந்த மானிடம் தாயது சுத்தம் வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம் இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில் 30
பக்குவம் ஆகிப் பருவங் கொண்டு
திக்கில் உள்ளோர் சிலருங் கூடி வேதியன் பக்கமே விரைவுடன் சென்று சோதிடனை அழைத்துச் சாஸ்த்திரங் கேட்டு இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி இருவர் பேரையும் இராசியில் கேட்டுக் கையில் ஓடிய கைரேகைப் பொருத்தம் ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத் தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு வாசல் கௌலி வலிதென நிமித்தம் 40
தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப் பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து சிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டு மச்சினன் ஊருக்கு வண்டியில் சென்று வெண்கல முரசம் வீதியில் கொட்டத் தங்க நகரி தானலங் கரித்து முத்துக்கள் தன்னை முசம்பரக் கொட்டி சித்திரக் கூடம் சிறக்கவே விளக்கி உரியவர் வந்தாரிங்கு உன்மகளுக் கென்று சொல்லி 50
பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி
நாளது குறித்து நல்விருந்து உண்டு பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து வாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமே கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத் தேம்பனை யோலை சிறக்கவே வாரித் திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக் கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார் 60
பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கி
வாழை கமுகு மகமேருடனே சோலை இலையால் தோரணங் கட்டி மூத்தோர் வந்து மொழுகி வழித்துப் பார்க்குமிடம் எங்கும் பால்களைத் தெளித்துப் பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக் கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி நேரிய சம்பா அரிசியை நிறைத்துப் பாரிய வெல்லம் பாக்கு வெற்றிலை 70
சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
வாரியே வைத்து வரிசை குறையாமல் முறைமை யதாகவே முக்காலி மேல்வைத்து மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக் குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத் போன மச்சம் மகமது துடைத்து எழிலான கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக் குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்துமே ஏழு தீர்த்தம் இன்பமுடன் இட்டு 80
மேள முடனே விளாவியே வார்த்துச்
செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்து வண்ணப் பட்டாடை வஸ்திரந் தன்னை அன்ன முப்பழமும் ஆவின் பாலும் நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி மன்னவர் முன்னே வந்தவ ருடனே வாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச் சாணங் கொண்டு தரைதனை மெழுகிக் கணபதி ஒன்றை கருத்துடன் நாட்டி அருகது சூடி அருள்பொழிந் திடவே நிரம்பி யதாக நிறைநாழி வைத்து 90
வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்து
அலைகடல் அமிர்தம் அவனியில் நீரும் குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து களரியோர் மெச்சிட காப்பதுகட்டி குப்பாரி கொட்டிக் குலதேவதைத் தான் அழைத்துச் செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்து சாந்து சந்தனம் தான் பன்னீரும் சேர்த்து கலக்கி சிறக்கவே பூசிக் கொத்தரளி கொடியரளி கோத்திரத்து நல்லரளி 100
முல்லை இருவாட்சி முனைமுறியாச் செண்பகப்பூ
நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும் வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும் மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புஷ்பங்களும் புன்னை கொன்னை பூக்கள் எல்லாம் கொண்டு வந்து தண்டை மாலை கொண்டை மாலை சோபன மாலை சுடர்மாலை ஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்து திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து நட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைதனுக்கு 110
நன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே
செஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித் திருஷ்டி கழித்துச் சிவசூரி யனை கைதொழுது அட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்து மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்தி இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச் சந்தனம் புனுகு சவ்வாது மிகப்பூசி மந்தாரை மல்லிகை மரிக்கொழுந்து மாலையிட்டு ஆடை ஆபரணம் அழகு பெறத் தான்பூண்டு கூறை மடித்துவைத்துக் குணமுள்ள தங்கையரும் பேழைமூடி தான்சுமந்து பிறந்தவரைச் சுற்றிவந்து 120
பேழையை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்தி
கூறைச்சேலைத் ஒருதலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்து மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்து அருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையை அரிசியில் பதித்துவைத்து ஐங்கரனைப் பூசித்து மங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச் செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார் குடிமகன் மங்கள வாழி கூறி முடித்தவுடன் வேழ முகத்து விநாயகனின் தாள்பணிந்து சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு 130
அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்
முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப் பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கி இந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்பு தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப் பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்று மாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப் போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித் தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப் போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப் 140
பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத் தந்தை யானவர் தண்டிகை மேல்வரத் தமையன் ஆனவர் யானையின் மேல்வர நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத் தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப் பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப் பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊத எக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம் கைத்தாளம் பம்பை கனக தப்பட்டை தான்முழங்கச் 150
துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத
சேகண்டி சங்கு திமிர்தாளம் பம்பையுமே வலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவர உருமேளம் பறமேளம் உரம்பை திடும்படிக்கப் பலபல விதமான பக்கவாத்திய முழங்கப் பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர வெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச் சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்க இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக் குதிரையின் மீதமர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை 160
சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக்
கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள் பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திட மேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்க அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப் பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்து மன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்து எதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்க உடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப் 170
வெகுசனத் துடனே விடுதியில் இறங்கி
வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும் என்று 180
நாழி யரிசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்
பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலியற்கு நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப் பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும் பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும் சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை முத்துச் சரப்பணி மோகன மாலைகளும் திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று அஷ்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை அன்ன நடையாரும் அருமைப் பெரியவரும் 190
பொன் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்று
இன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச் சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில் நாட்டில் உள்ள சீர் சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம் என்று கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக் கண்டு மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும் நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம் பூட்டினார் தோடெடுத்துப் பொன்னார் திருக்காதில் தங்கக் சங்கிலி தன்னைத்தான் கழுத்தில் இட்டார்கள் அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி ஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச் சாந்து பொட்டிட்டு சவ்வாது மிகப்பூசி ஊட்டுமென்றார் சாதம் உடுத்துமென்றார் பட்டாடை பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார் தாய்மாமன் தன்னை தன்மையுடனே அழைத்து சந்தானம் மிகப்பூசி சரிகைவேஷ்டி தான்கொடுக்க பொட்டிட்டு பொன்முடி பேடை மயிலியற்கு பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய ஆரணங்கு பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து வழமைதாய்வந்து நலமதாய் நின்று 200
ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடை
பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார் தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்து சந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப் பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப் பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய ஆணிப் பெண்ணவளை அலங்கரித்துக் குளம் கோதி மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து வலமதாய் வந்து நலமதாய் நின்று 210
செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்து
நிறைநாழி சுற்றியே நீக்கித் திருஷ்டிகழித்து அட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்து மங்கள கலியாண மணவறையை அலங்கரித்து அத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டு பஞ்சவர்ண நிறச்சேலை பவளவர்ணக் கண்டாங்கி மாந்துளிர்சேர் பூங்கொத்து வர்ணமுள்ள பட்டாடை மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டி கட்டியே இருக்கும் கனம்பொருந்திய வாசலிலே அருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப் பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச் 220
சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
செம்பொன் மிகுந்தோர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே வீரலட்சுமியவள் விளங்கிடும் வாசலிலே விருதுகள் வழங்கிடும் விசேஷ வாசலிலே தரணியில் அன்னக்கொடி கட்டியிருக்கும் வாசலிலே பன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப் பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச் சாலுங் கரகமும் சந்திர சூரியரும் அம்மி வலமாக அரசாணி முன்னாக 230
ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச்
சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும் பத்தியுடன் இத்தனையும் பாரித்தார் மணவறையில் மணவறை அலங்கரித்து மணவாளனை இருத்தி அழகுள்ள பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து மாமன் எடுத்து மணவறை சுற்றிவந்து மகிழ்ச்சியது மீதூற வலப்புறம் தானிருத்திக் குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க ராமன் இவரோ! லட்சுமணன் இவரோ! கண்ணன், இந்திரன், காமன் இவரோ! 240
அத்தை மகள்தனை அழகுச் செல்வியை
முத்து ரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக் கணபதி தெய்வமுன் கட்டும்மங் கிலியம்வைத்து அருமைப் பெரியவர் அன்புடன் பூஜைசெய்து மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக் கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று சப்திக்க மாணிக்கம்போல் மாங்கல்யம் வைடூரியம்போல் திருப்பூட்டி ஆரம்தன்னைச் சூட்டி அமர்ந்தபின் மணவறையில் 250
மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக்
கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச் சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே கங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரையை மங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கி மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப் பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்து அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர் கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத் தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து 260
உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலே
தண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு பிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்து மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்று செங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும் சாப்பாடு போஜனம் சந்தோசஷ மாய்ப்போட உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும் கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார் மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்து கலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து 270
கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்
அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து பணமது பார்த்துக் குணமது கழித்து கல்லு வராகன் கருவூர்ப் பணமும் வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம் சம்மன் கட்டி சாத்தூர் தேவன் உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர் ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு ஒருமுழி முழிக்க ஒருமுழி பிதுங்கப் பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து 280
முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன்
பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார் பந்தல் கவுளி பாக்கியம் உரைக்க மைத்துனன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச் சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச் சந்தோ ஷமாகித் தங்கமுடி மன்னவர்கள் பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள் ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்பட நாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனே சகாயம் என்ற பேர்களுக்குத் தனிப்பணம் தான்கொடுத்து 290
வாழிப் புலவர்களுக்கு வரிசைதனைக் கொடுத்துத்
திட் டமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்கு அரிசி அளந்தார்கள் அனைவரும் தானறிய கரஹம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும் புடவைதனைக் கொடுத்து பின்னும் தலைமுழுகிச் சட்டுவச் சாதம் பெண் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்கு சாதம் பரிமாறி சாப்பிட்டு ஆனவுடன் பண்ணையத்து மாதிகனைப் பண்பாகத் தானழைத்து வில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்பு காலும் விளங்கக் கன்னிகையைத் தானழைத்து 300
மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்து
மாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்து மங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன் மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர் துப்பட்டு சால்வை சோமன் உருமாலை பஞ்சவர்ணக் கண்டாங்கி பவளவர்ணப் பட்டாடை அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி இந்திர வவர்ணப்பட்டு ஏகாந்த நீலவவர்ணம் முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும் பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை 310
கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணியும்
வட்டில் செம்பும் வழங்கும் சாமான்களும் காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும் குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம் நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய! 321 வாழ்த்துரை ஆதி கணேசன் அன்புடன் வாழி! வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி! எம்பெரு மானின் இணையடி வாழி! மாது உமையவள் மகிழ்வுடன் வாழி! திருவுடன் பெருமாள் சேவடி வாழி! முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி! வேதம் ஓதிடும் வேதியர் வாழி! பாரத தேசம் பண்புடன் வாழி! கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி! காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி! வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி! மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி! வாழிய யானும் மகிழ்வுடன் வாழி! என்குரு கம்பர் இணையடி வாழி! வையத்து மக்கள் மற்றவரும் வாழி! வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க! இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே! ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி, மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க! | மங்கல வாழ்த்து தனியாக வேறுபட்டு உள்ளது.அதில் தொண்டை மண்டல 79 வளநாடுகளைப் பற்றி வருகிறது: |
சூரிய வம்ச கங்கா (கொங்க) குலத்தவரின் வம்ச பரம்பரை |
(ஆதொண்டன் கால குடிகள் - 3461 BCE):
பூந்துறை நாட்டுக் கவுண்டர்கள் மங்கிலியம் (சத்து, குளிசம் கொண்டது):
- பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்
- வெள்ளோடு பயிர கோத்திரம்
- வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்
- நசியனூர் கன்ன கோத்திரம்
- நசியனூர் செம்ப கோத்திரம்
- எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்
- தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்
- காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்
- காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்
- காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்
- மோரூர் கன்ன கோத்திரம்
- மொளசி கன்ன கோத்திரம்
- பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்
- ஏழூர் பண்ணை கோத்திரம்
- கலியாணி பண்ணை கோத்திரம்
- ராசிபுரம் வெளிய கோத்திரம்
- வீரபாண்டி மணிய கோத்திரம்
- மல்லசமுத்திரம் வெளிய கோத்திரம்
- திண்டமங்கலம் ஆந்தை கோத்திரம் (விழியன் தவறுதலாகும்)
- வெண்ணந்தூர் காடை கோத்திரம் (கண்ணன் தவறுதலாகும்)
- கூடலூர் வெண்டுவ கோத்திரம்
- கூடலூர் பண்ணை கோத்திரம்
- கன்னிவாடி கன்ன கோத்திரம்
- வாங்கல் பெருங்குடி கோத்திரம்
- மோகனூர் மணிய கோத்திரம்
- புலியூர் பெருங்குடி கோத்திரம்
- கீழக்கரை அரைய நாடு - அல்லாள இளையா நாயக்கர்
வாரக்க நாடு - பூலுவ கவுண்டர்களில்
- முதல் பட்டம் தொட்டிபாளையம் வடவள்ளி மெத்தையூட்டுக் கவுண்ட பட்டக்காரர்
- இரண்டாம் பட்டம் சிதம்பரம் செஞ்சேரி அய்யம்பாளையத்தார்
- மூன்றாம் பட்டம் கோப்பண மன்றாடியார்
- வெங்கல நாடு -
- புன்னம் பொத்தி சேசுவராய கவுண்டர் பொத்தியாவார்.
- முதல் பட்டம்: வேட்டுவ பட்டக்காரர் பவித்திரம் காளத்திக் கவுண்டர் (இலுப்பைகிணத்துபட்டி பட்டம்) - கண்ணப்பர் நேரடி பங்காளிகள்
- நடு்ப்பட்டம் என்று ஒரு பட்டம் நாகம்பள்ளியில் உள்ளதாக பட்டயங்கள் தெரிவிக்கின்றன.
- மூன்றாம் பட்டம்: தெங்கரை பட்டம் காக்காவாடி பட்டம் (பிச்சம்பட்டி பட்டம்) , சீத்தப்பட்டி, நல்லகுமாரபட்டி
- ஆத்தூரில் வடகரை பட்டம் என்று மற்றொரு பட்டம் இருந்ததாக பட்டயங்கள் சொல்கின்றன
- இரண்டாம்பட்டம் குன்னாடி வேட்டுவர் குல வள்ளல் கவுண்டர் (தலையூர் காளி வம்சம்) - புங்கம்பாடி
- மூன்றாம் பட்டம் வள்ளல் நல்ல பெரியாக்கவுண்டர் வேட்டுவர் - பட்டுத்துறை பட்டம், நவாமரத்துப்பட்டி,இனுங்கனூர்
- மண நாடு - தென்னிலை சிறுத்தலை வேட்டுவர், மாகாளி வேட்டுவர், வெங்கச்சி வேட்டுவர் கொங்கராயன் வம்சம் மற்றும் இருவர் என ஐந்து பழைய பட்டக்காரர்கள்.
- தற்போது முதல் பட்டம் தென்னிலை மாகாளி வேட்டுவர்
- இரண்டாம் பட்டம் நடந்தை கதிப்ப வேட்டுவர்
(களப்பிரரால் சோழ நாடு சென்று அண்ணமார் காலத்தில் துவங்கப்பட்ட கோனாட்டான் சீதன மறுகுடியேற்றம்-
800 -1032 CE ):
I. நற்குடி 8000 நாட்டார்:
தென்கரை நாட்டார்:
- கொத்தனூர் பெரிய கோத்திரம்
- மூலனூர் பூச கோத்திரம்
- காங்கயம் செங்கண்ண கோத்திரம்
- காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்
- ஆனூர் பயிர கோத்திரம் (வள்ளியறச்சல் பில்ல கோத்திரம் சில சமயங்கள்)
- குண்டடம் ஓதாள கோத்திரம்
- கொடுவாய் ஓதாள கோத்திரம்
- பொங்கலூர் பொன்ன கோத்திரம்
- புத்தறச்சல் குழாய கோத்திரம்
- உகாயானுர் சாத்தந்தை கோத்திரம் (செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள்எடுத்துக்கொடுக்கும் உரிமை)
- எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்
வையாபுரி நாட்டார்:
- பழனி ஈஞ்ச கோத்திரம்
- பொருளூர் பூச கோத்திரம்
- ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்
- கீரனூர் கண்டியம்மன் பவள கோத்திரம்
- வடகரை நாடு
- ஒருவங்க நாடு
- பூவாணிய நாடு