24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

12. பூவாணிய நாடு:

சரபங்க நதி நீர்பிடிப்புப்பகுதி.

சேரர், கண்ணப்ப நாயனார், திருஞானசம்பந்தர் காலத்தில் வைத்தது - (circa 600CE) பூவாணிய நாட்டுக்குப், பொத்தியாக ஆவணிப்பேரூர் வேட்டுவரைம், குன்ன வேட்டுவ பட்டக்காரரால் அமரகுந்தியிலிருந்தும் ஆளப்பட்டு வந்தது. அதன்பின்


திருமலை நாயக்கரது (1584-1655CE) பிரதானி காஞ்சிபுரம் அரியநாயக முதலி  வகையறா உறவின்முறையான நீலன் நீருண்ணி கோத்திரத்து தாரமங்கலம் கட்டி முதலி என்ற தொண்டை மண்டல வெள்ளாள முதலியே பூவாணிய நாட்டார்.













பூவாணிய நாடு ஊர்த்தொகை:

சங்ககிரி தாலுகாவில் பூவாணிய நாடு:

மேட்டூர் தாலுகாவில் பூவாணிய நாட்டுப் பகுதி:

ஓமலூர் தாலுகா - பூவாணிய நாட்டுப் பகுதி:

எடப்பாடி தாலுகா - பூவாணிய நாட்டுப் பகுதி:

 தர்மபுரி ஜில்லா - பெண்ணாகரம் தாலுகாவில் பூவாணிய நாட்டுப் பகுதி:




தர்மபுரி தாலுகா - தர்மபுரிக்குத் தெற்கும் மேற்குமுள்ள பகுதிகள் பூவாணிய நாடு:



1 comment: