காவேரிக்குத் தெற்கே, குடவனாற்றுக்குக் கிழக்கே அமராவதி நீர்பிடிப்பு கிழக்கெல்லைக்கு (மதிற்கரை – மதுக்கரை) மேற்குள்ளது தட்டயம்.
சேரர் காலத்தில் வைக்கப்பட்ட புலியூர் பெருங்குடி கோத்திரத்தாரே தட்டய நாட்டுப் பெரிய வீட்டார். இவர்கள் அண்ணமாரின் தாயாதிகளான செல்லாத்தாக் கவுண்டன் உள்ளிட்ட 11 பங்காளிகள் வம்சத்தார் ஆவர்.
நாயக்கர் காலத்தில் பட்டம் பெற்ற ராமகிரி எல்லா நாயக்கர்,சாமய நாயக்கர் ஆகிய பாளையப்பட்டார் 1770-1799 CE இலுமினாட்டி கம்பெனிக்கு ஆதரவு போல போக்கு காட்டிவிட்டு போராளிகளுக்கு உதவினர்:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n93/mode/2up/search/ramagiri
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n111/mode/2up/search/ramagiri
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n203/mode/2up/search/ramagiri
தட்டய நாடு ஊர்த்தொகை:
கரூர் தாலுகாவில் தட்டய நாடு:
அரவக்குறிச்சி தாலுகாவில் தட்டய நாடு:
கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் தட்டய நாடு:
வேடசந்தூர் தாலுகாவில் தட்டய நாடு:
No comments:
Post a Comment