24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

19a.இடைப்பிச்ச நாடு (1542 முற்காலத்தில்):

காவடிக்கா நாடு என்பது பதினாறாம் நூற்றாண்டில் பெனுகொண்டை ராயரால் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

அதற்குமுன் சேரர் காலந்தொட்டு பத்தொன்பதாம் நாடாக இருந்த இடைப்பிச்ச நாடு,வெங்கால நாட்டின் இணை நாடாக்கப்பட்டது:

இடைப்பிச்ச நாடு ஊர்த்தொகை:



அரவக்குறிச்சி தாலுகாவில் இடைப்பிச்ச நாடு:


No comments:

Post a Comment