24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

19b.காவிடிக்கா நாடு (1542-1586 பிற்காலத்தில்):

ஆழியாற்றின் வடக்கு நீர்பிடிப்புப்பகுதி.

தென்முகம் வெள்ளோடு கனகபுரம் கரை சாத்தந்தை கோத்திரத்து காலிங்கராயர், தான்
வெட்டிக்கொடையளித்த வாய்க்கால் அன்னம் தண்ணீர் புழங்காமல் இருப்பதற்காக சாத்தந்தை
கோத்திரத்தாருக்கு நாடாக சேரமான் அளித்திருந்த காவிடிக்கா நாடு சென்று, பொள்ளாச்சியருகே
ஊத்துக்குளி என்ற ஊர் உருவாக்கிக் குடியேறினர். இன்றும் அவ்வம்சத்தார் அகத்தூர் அம்மன் வைத்து
வழிபடுகின்றனர்.

வடுகர்களுக்கு காட்டிக்கொடுத்து காலிங்கராயன் பட்டத்தை அபகரித்த துரோகி:

1542-1570களில் உண்மையான வித்யநகரி சங்கம வம்சத்தை (ஆதி விஜயநகரம்) வீழ்த்திவிட்டு,சாளுவ-துளுவர்கள் கைபற்றி விஜயநகரம் என்று பெயரை மாற்றினர். மத்வ பௌத்த மதத்தவர்களான இவர்கள்,மதுரை பாண்டியர்களை அழிக்க விசுவநாத நாயக்கரை அனுப்பினர்.கொங்கதேசத்தை பொறுப்பு அரசர்களாக ஆண்டுவந்த பாண்டியவம்ச பஞ்சபாண்டியர்களை தென்பாண்டி நாட்டுக்கு துரத்தி அடித்த நாயக்கர்கள்,தங்களை மதுரையில் அமர்த்திக்கொண்டு,பாண்டிய தேசாசிபதி என்று பட்டம் சூட்டிக்கொண்டனர்.

 ஒன்பதாம் பாளையக்காரரான நஞ்சைய காலிங்கராயன் அன்று அவர்கள் எழுதிய கைபீதே சொல்கிறது. பஞ்ச பாண்டியரது ஐவர் ராசாக்கள் கதையிலும், காலிங்கராயன் எனும் மந்திரி கன்னடிய வடுகன் (நாகம நாயக்கன்) மகளை பாண்டியன் கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும், அதற்கு மன்னன் மறுத்ததாகவும் உள்ளது: https://archive.org/details/orr-10401/page/n132/mode/1up 

பஞ்ச பாண்டியர்,அஞ்சு ராசாக்கள்,ஐவர் ராசாக்கள் என்ற காலிங்க கவுண்டனுக்கு 
ஆதரவு செய்த நம் மன்னர்களையே வடுகர்களோடு சதிசூது மூலம் வள்ளியூர் கோட்டையை கைபற்றி, காட்டிக்கொடுத்து கொன்று தலையை வெட்டி எடுத்து வந்துதான் மதுரையில் 51 ஆம் கொத்தளமும்,ஊத்துக்குளி பாளையப்பட்டும்,
காலிங்கராயன் பட்டமும் பெற்றார்

ஆனால் 10 ஆம் தலைமுறை காலிங்கராயன் பெயர் அகத்தூரம்மன் கல்வெட்டில் குமாரசாமி காலிங்கராயன் என்றுள்ளது.


ஆனால் கீழுள்ள துரோகிகளின் கைபீதிலோ, பத்தாம் பட்டக்காரர் பெயர் அகத்தூர் காலிங்கராயர் என்று உள்ளது! இதனால் 9ஆம் தலைமுறையில் உண்மையான காலிங்கராயர்களை பொள்ளாச்சி அருகே முத்தூருக்குத் துரத்தியடித்துவிட்டு, துரோகி ஒருவர் ஒன்பதாம் பட்டக்காரராக வடுக நாயக்கர்கள் ஆதரவில் பாளையப்பட்டாக ஆக்கப்பட்டர் என்பது தெளிவாகிறது.

அவ்வடுக பலிஜா நாயக்கருக்காக தங்கள் பாடிகாவலான கோழிக்கோட்டை பிடிக்க முயன்றபோது, சித்தூர் பகவதியே இக்கொங்கனை எலப்பள்ளியில் வெட்டி, வாளயாற்றில்  வாளைக்கழுவியதாகவும் சித்தூர் "கொங்கன்படை" உற்சவத்தில் நினைவு கூறுகின்றனர்:
வடுக நாயக்கனின் முறைப்படி நாமமிட்ட தூதுவன் வேடத்தில் உள்ள "கொங்கன்" படிக்கும் ஓலைமுறி ஏடு:

எனது காலக்கணிப்பு: 1572-1576

1550களில் நாயக்கர், மைசூர் உடையார் 1672இல் வந்தபோது, அவருக்கு ஜாலரா அடித்து தங்களது பாசூர் மடாதிபதியின்  சைவ சித்தாந்த மதத்திலிருந்து,
pasurmatam.blogspot.com உடையாரது நாடோடி மதமாற்ற மதமான ராமானுஜ மதத்திற்கே மாறினார்கள்:


இவர்கள் ராமானுஜ மதத்திற்கும், இவர்களது மச்சான் போலி வாணராயன் மைசூர் லிங்காத் பேரூர் குடி ஓக்கலிக  மதத்திற்கும் மாறினர்.

போலிகள் ஹைதரலிக்காக குடகர்களை காட்டிக்கொடுத்தது,பின்னர் வெள்ளை ஃபிரீமேசானிய கிழக்கிந்திய கம்பெனிக்காக  ஹைதரலி மகன் டிப்புவையும்,தீரனையும் காட்டிக்கொடுத்தது:

இந்த போலிகள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு காட்டிக்கொடுத்ததால், தீரன் சின்னமலையும்,உண்மை நல்லுருக்கா நாடு பட்டக்காரருமான சொமந்துறை மூச்சடையாண்டி வானராயனும் இணைந்து விரோதிக்கிறது வருடம் 1792இல்,போலி காலிங்கராயனையும்,போலி வாணராயனையும் சொமந்துறையிலிருந்த முச்சடையாண்டி வாணராயன் அரண்மனையில் கைது செய்து வைத்தனர்.

அவர்கள் இரண்டாம் மைசூர் யுத்தம் முடிந்தவுடன்,கம்பெனியிடம் குடும்பத்தை பாலக்காட்டில் அடமானம் வைத்துவிட்டு 1798ஆம் ஆண்டு நம் நாட்டை காட்டிக்கொடுத்து கொடுங்கோல் ஊத்துக்குளி ஜமீன்தார் மற்றும் சமத்தூர் ஜமீன்தார் பட்டங்கள் பெற்றனர்.

சொமந்துறை மூச்சடையாண்டி வாணராயர் தூக்கிலிடப்பட்டார்.

இந்த துரோகிகளே இன்றுவரை 
மேற்கண்ட தீரன் முதலிய உண்மை பட்டக்கார தியாகிகளை திருடர்கள் என்று அவதூறு செய்து வருகின்றனர்.



















































தற்கால படி:


























துரோகியான போலி காலிங்கராயனுக்கு இலுமினேட்டி கிழக்கிந்திய கம்பெனி பாலக்காடு கோட்டை மேஜர் கமாண்டர் ஜேம்ஸ் ராம்ஸீ  கொங்கதேசத்தைக் காட்டிக்கொடுக்க போட்ட கடிதம்:







அதன் படி:




உண்மை வாரிசுகள் எங்கென்று தெரியவில்லை. தற்போது இருப்பவர்கள் வெள்ளையரிடம் ஜமீன் பெற்ற இலுமினாட்டி "பிரீமேசன்"கள்:
https://www.thehindu.com/thehindu/mp/2005/07/18/stories/2005071801220100.htm


மற்றும் போலி பிரீமேசாநிய இலுமினாட்டி காலிங்கராயர்:
http://www.kalingarayar.com/pdf/publication/books/06_the_poligar_of_uthukuli_eng.pdf



ஜமீந்தார்கள்,ஃபிரிமேசன்கள், கிழக்கிந்திய கம்பெனி மூன்றும் ஒன்றே.


இவர்களே பிராமண ஒழிப்பு என்ற பெயரில் இந்து மத ஒழிப்பை

If there were no Brahmans in the area, all the Hindus would accept conversion to our faith.”- பாதிரி பிரான்சிஸ் சேவியர்

(source: The Heathen in His Blindness – by S. N. Balagangadhara Brill Academic Publishers ISBN 9004099433 p.120-121). 

ஃபிரீமேசானிய கட்டளையின் பெயரில் செய்தனர்:
வடநாட்டு துபாஷி அக்ரஹார பிராமிண்களுக்கும், இவர்களுக்கும் உண்டான வெள்ளையனிடம் பொறுக்கித்தின்னும் போட்டிகளே இவை.
மௌண்ட் லாட்ஜ் சென்னை  கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை அலுவலகம்: 

https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Survivors-Of-Time-Mount-Lodge-%E2%80%94-An-untold-legacy/article13379444.ece

A.M.R.காலிங்கராயர் தனது சி்ன்ன மருமகனான போலி பழையகோட்டை அர்ஜுனனுடன் மதுரை தமுக்கம் மைதானத்தில் ராமசாமி நாய்க்கரோடு தி.க விஷ பிரச்சாரத்திலீடுபட்டபோது முத்துராமலிங்க தேவரது தொண்டர்களால்பல்லுடைக்கப்பட்டார்.மருமகனது விலாயெலும்பை மிதித்துடைத்தனர் தேவர் படையினர்.சிறிது நாட்களில் அர்ஜுனன் மாண்டான்.

வாரிசான விவேக் காலிங்கராயனும் தென்காசி ஜான் 'பாண்டியனா
ல்' நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டான். பிரீமேசன்களால் வல்லவனுக்கு வல்லவன் என ஜான் பாண்டியனுக்கு அதே பிரீமேசன்களால் தேர்தல் வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது புலம்பிய முன்னாள் மேசன்கள்:

காவிடிக்கா நாடு ஊர்த்தொகை:

 

பொள்ளாச்சி தாலுகாவில் காவிடிக்காநாடு:


பாலக்காடு-சித்தூர் தாலுகாவில் காவிடிக்கா நாடு:



No comments:

Post a Comment