24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

8. மண நாடு:


காங்கய நாட்டுக்குக்கிழக்கு, அமராவதிக்கு வடக்கு, நொய்யலுக்குத் தெற்குள்ள பகுதிகள் மணநாடாகும். சிவபிராமணர், சுந்தரர் காலத்தில் (circa 825-894CE) காளத்திப் முத்தணி ராசனின் சிறுதாலி வேட்டுவரைப் பட்டமாக்கினர். 

மணநாட்டு பட்டம்
தென்னிலை சிறுத்தலை வேட்டுவர், மாகாளி வேட்டுவர், வெங்கச்சி வேட்டுவர் கொங்கராயன் வம்சம் மற்றும் இருவர் என ஐந்து பழைய பட்டக்காரர்கள்.

தற்போது முதல் பட்டம் தென்னிலை  மாகாளி வேட்டுவர் ராஜாமணி கவுண்டர்

 இரண்டாம் பட்ட வாரிசு நடந்தை கதிப்ப வேட்டுவர் சம்பத் கவுண்டர் 
               
கூடலூர் வெண்டுவ கோத்திரம் நாட்டுப் பெரியதனம். கூடலூர் பண்ணை கோத்திரம் பழைய பெரியதனம்.

மண நாடு ஊர்த்தொகை:

அரவக்குறிச்சி தாலுகாவில் மணநாடு:

No comments:

Post a Comment