அமராவதிக்குக் கிழக்குக் கரையிலுள்ள பகுதிகள் வைகாவூர் நாடாகும்.
சேரர் திருஞானசம்பந்தர் காலத்தில் (circa 600) காளத்திப் வேட்டுவரைப் பட்டமாக்கினர்.
சேரனுக்குச் சோழன் பெண் சீதனமாக வழங்கிய நற்குடி 8000ல் ஈஞ்ச கோத்திர ரகுநாதசிங்கக் கவுண்டன் மாந்தரஞ்சேரல் காலத்தே வேட்டுவரை வென்றான். பட்டம் பேற்றான்.
பழனி ஈஞ்ச கோத்திர மங்கல கவுண்டர் வகையினரே இன்னாட்டுப் பட்டம்.
ஆயக்குடி கொண்டம நாயக்கன்,பழனி சின்னோப நாயக்கன் ஆகிய பாளையக்காரர்கள் நாட்டை கம்பெனிக்கு காட்டிக்கொடுத்து ஜமீன் பெற்றனர்.அதுமட்டுமன்றி சின்னோப நாயக்கன் காங்கேய நாடு துரோகிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்தார்.
வைகாவூர் நாடு ஊர்த்தொகை:
பழனி தாலுகாவில் வையாபுரிநாடு:
மடத்துக்குளம் தாலுகாவில் வையாபுரிநாடு:
ஐயா,வணக்கம்.நாங்கள் செங்குந்தமுதலியார் இனத்தவர்.எங்கள் முன்னோர் பழநி ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள்.எங்களுடைய மடம் எது?குலகுரு யார் என்பதை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.நன்றி...சி.செந்தில்குமார்,பொள்ளாச்சி.
ReplyDeleteபெருந்தாலியா சிறுதாலியா? கோயில்?
Delete