வானியாற்றின் (பவானி) வடக்கே வடகரை நாட்டுக்கு மேற்குள்ள பகுதிகள் (கொள்ளேகாலம் படி நாடு வரை) ஒடுவங்க நாடாகும்.
சேரர், திருஞானசம்பந்தர் காலத்தில் (circa 600CE) காளத்திப் கண்ணப்பரின் வேட்டுவரைப் பட்டமாக்கினர். இதற்குப்பின் சோழர் காலத்தில் (950-1126CE) நரம்புகட்டி கவுண்டர் பட்டம்.
ஒடுவங்க நாடு ஊர்த்தொகை:
சத்தியமங்கலம் பிர்காவில் ஒடுவங்க நாடு:
மேட்டுபாளையம் தாலுகாவில் ஒடுவங்க நாடு:
தூக்கநாய்க்கம்பாளையம் பிர்காவில் ஒடுவங்க நாடு:
கோபிச்செட்டிபாளையம் தாலுகாவில் ஒடுவங்க நாடு:
ஒடுவங்க நாட்டின் இணை நாடு டணாய்க்கன்கோட்டை நாடு:
டணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி குந்தா தாலுகா:
டணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி குன்னூர் தாலுகா:
டணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி உதகமண்டலம் தாலுகா:
ஒடுவங்க நாட்டின் இணை நாடு பஹடி (படி நாடு) கொள்ளேகாலம் தாலுகாவும் டணாய்க்கன்கோட்டை நாட்டின் பகுதியான பண்டிபுர பகுதியும்:
ஒடுவங்க நாடு ஊர்த்தொகை:
சத்தியமங்கலம் பிர்காவில் ஒடுவங்க நாடு:
மேட்டுபாளையம் தாலுகாவில் ஒடுவங்க நாடு:
தூக்கநாய்க்கம்பாளையம் பிர்காவில் ஒடுவங்க நாடு:
கோபிச்செட்டிபாளையம் தாலுகாவில் ஒடுவங்க நாடு:
ஒடுவங்க நாட்டின் இணை நாடு டணாய்க்கன்கோட்டை நாடு:
டணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி தலைமலை வனங்கள்:
டணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி குந்தா தாலுகா:
டணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி குன்னூர் தாலுகா:
டணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி அட்டப்பாடி பகுதி:
ஒடுவங்க நாட்டின் இணை நாடு பஹடி (படி நாடு) கொள்ளேகாலம் தாலுகாவும் டணாய்க்கன்கோட்டை நாட்டின் பகுதியான பண்டிபுர பகுதியும்:
தவறான தகவல். சேரன் செங்குட்டுவன் நீலகிரியையும் தன்னகத்தே கொண்டவன் என்பது சிலம்பு. மேலும் வடுகர் (தெலுகு, கன்னடர்) ஆன படுகாக்களே இவ்வாறு சொல்கின்றனர். எல்லமலை என்று மலையாள தேசத்துடன் எல்லை உண்டு. மேலுள்ள நாடுகள் கொல்லிமலை போன்ற இணை நாடுகளே! பூர்வ குடியான கோத்தரல், கொல்லிமலையே தம் ஆதி எனின்றனர். இன்று நீலகிரியில் பலபட்டரை குடியேற்றம் வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டது. கொங்கு என்றால் கவுண்டர் மட்டுமல்ல.....
ReplyDeleteதண்டநாயக்கன்கோட்டை (டனாய்க்கன் கோட்டை) உபநாட்டுப்பகுதி நீலகிரி
ReplyDeleteஅருமைங்க அருமைங்க சிறப்புங்க
ReplyDeleteSuper
ReplyDelete