24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

23. நறையனூர் நாடு, தென் பொங்கலூர் நாடு (1542-1586 பிற்காலத்தில்: நல்லுருக்கா நாடு)]:

பாலாற்றுக்குக் கிழக்கு, அமராவதிக்கு மேற்கு நல்லுருக்கா நாடு.
கீரனூர் (பழனி) பவள கோத்திரத்து வாணராயரே இன்னாட்டுப்பட்டம். தீரன் சின்னமலையின் வலது கையான முச்சடையாண்டிக் கவுண்டன் இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்.இன்றுள்ள துரோகிகளாக சமத்தூர் போலி வானவராயனின் முன்னோர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டான். இந்த துரோகிகள் மைசூருக்கு ஜால்ராவாக கொங்கதேசத்தை, தங்கள் மச்சான் போலி காலிங்கராயனுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்தவர்கள். மச்சான் மைசூர் உடையாரது ராமானுஜ மதத்துக்கு மாறினான், இந்த போலி வாணராயன் பேரூர் ஒக்கிலியர் மடத்தில் கன்னட லிங்காயத்தாக மதம் மாறினான். எதையும் காட்டிக்கொடுக்கத்தயங்காத கேவலக்கூட்டம் இது என்பது இதிலிருந்து விளங்கும்:

உண்மையான காலிங்கராயர்களை பொள்ளாச்சி முத்தூருக்குத் துரத்தியடித்துவிட்டு,பங்காளி வகையறா துரோகி ஒருவர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு காட்டிக்கொடுத்ததால், தம்பா கவுண்டன் எனப்பட்ட தீரன் சின்னமலையும்,உண்மை நல்லுருக்கா நாடு பட்டக்காரருமான சொமந்துறை மூச்சடையாண்டி வாணராயனும் இணைந்து விரோதிக்கிறது வருடம் 1792இல்,போலி காலிங்கராயனையும்,போலி வாணராயனையும் சொமந்துறையிலிருந்த முச்சடையாண்டி வாணராயன் அரண்மனையில் கைது செய்து வைத்தனர்.

அவர்கள் இரண்டாம் மைசூர் யுத்தம் முடிந்தவுடன்,கம்பெனியிடம் குடும்பத்தை பாலக்காட்டில் அடமானம் வைத்துவிட்டு 1798ஆம் ஆண்டு நம் நாட்டை காட்டிக்கொடுத்து கொடுங்கோல் ஊத்துக்குளி ஜமீன்தார் மற்றும் சமத்தூர் ஜமீன்தார் பட்டங்கள் பெற்றனர்.
சொமந்துறை மூச்சடையாண்டி வாணராயர் தூக்கிலிடப்பட்டார்.

இந்த துரோகிகளே இன்றுவரை மேற்கண்ட தியாகிகளை திருடர்கள் என்று அவதூறு செய்து வருகின்றனர்:






















தற்கால படி:
















உண்மை வாரிசுகள் எங்கென்று தெரியவில்லை. தற்போது இருப்பவர்கள் வெள்ளையரிடம் ஜமீன் பெற்ற இலுமினாட்டி "பிரீமேசன்"கள்:
https://www.thehindu.com/thehindu/mp/2005/07/18/stories/2005071801220100.htm

மற்றும் போலி பிரீமேசாநிய இலுமினாட்டி காலிங்கராயர்:

http://www.kalingarayar.com/pdf/publication/books/06_the_poligar_of_uthukuli_eng.pdf




தளி பாளையக்காரர் எத்துல நாயக்கர் தியாகிகளுக்கு கடைசி புகலிடமாக இருந்தார்.அவரை சமத்தூர் போலி வானவராயன்களின் சூது மூலம் இலுமினேட்டி பிரீமேசனிய கம்பெனி பிடித்து அங்கேயே தூக்கிலிட்டது:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n91/mode/2up/search/delli

நல்லுருக்கா நாடு ஊர்த்தொகை:

பொள்ளாச்சி தாலுகாவில் நல்லுருக்காநாட்டுப் பகுதி:

உடுமலைப்பேட்டை தாலுகாவில் நல்லுருக்கா நாட்டுப் பகுதி:


மடத்துக்குளம் தாலுகாவில் நல்லுருக்கா நாட்டுப்பகுதி:

No comments:

Post a Comment