24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

1. பூந்துறைநாடு:



பூந்துறைநாட்டின் காவேரிக்கு மேற்கில் உள்ளபகுதி மேல்கரை பூந்துறைநாடு எனவும், கிழக்கிலுள்ள பகுதி கீழ்கரை பூந்துறைநாடு எனவும் வழங்கப்படுகிறது.

பூந்துறை நாட்டுக்கவுண்டர்கள்

1. பூந்துறை
 சாகாடை
a) கீழ்முகம் – அவல் பூந்துறை – பட்டம் :நன்னாவுடையார் (குப்பக்கவுண்டன்வலசு)
b) மேல்முகம் – துய்யம் பூந்துறை
c) சோளிபாளையம் 
d) சேமூர்

2. வெள்ளோடு 
a) தென்முகம் சாத்தந்தை
I. உலகபுரம் – பட்டம்:உலகுடையார் 
II. கனகபுரம்
III. தேவணம்பாளையம்
b) வடமுகம் 
I. கொம்மக்கோயில் பயரன்
II. புங்கம்பாடி பயரன்
III. பீளமேடு புத்தூர் புதுப்பாளையம் சாத்தந்தை

3. நசியனூர்
A. நசியனூர் கன்னன் 
i. சாமிக்கவுண்டம்பாளையம் மொடாக் கன்னன்– (பட்டம்:ராயர்)
1) கீழ்முகம்
2) மேல்முகம்
ii. ராயபாளையம் பெயர் வைப்பு கன்னன்
iii. ஆட்டையாம்பாளையம் கன்னன்
iv. திண்டல் கன்னன்

B.முள்ளம்பட்டி பூச்சந்தை
C.கதிரம்பட்டி செம்பன்
D.கூரபாளையம் கூரை

4. எழுமாத்தூர் பனங்காடை
A.தென்முகம் – அவலூர் -பட்டம்: காங்கயர் 
B.வடமுகம் – மேட்டுப்பாளையம்
C.கருமாண்டம்பாளையம்

சரித்திர நிகழ்வுகள்:

காலம்

பூந்துறை

வெள்ளோடு 

நசியனூர்

எழுமாத்தூர்

சேரர் (3461 BCE to 100 circa)

கருவூர் சேரர்களது பிரதானி கவுண்டனாக சாகாடை வல்லைக்காளத்தி நயினார்

கருவூர் சேரர்களது உப பிரதானி கவுண்டனாக பயிர கோத்திரத்தார்

கருவூர் சேரர்களது உப பிரதானி கவுண்டனாக கூரை, செம்ப கோத்திரத்தார்

கருவூர் சேரர்களது உப பிரதானி கவுண்டனாக பனங்காடை கோத்திரத்தார்

களப்பிர ரட்டர் (100 - 600 circa)

கலாபம்

கலாபம்

கலாபம்

கலாபம்

சேரர் 

(600 - 894 circa)

825 - 894 CE சேரமான் கயிலை செல்லையில் பூந்துறை வேலப்ப நயினாருக்கு சேரன் தலைமைப்பட்டம் சூட்டி பாசூர் மடாதிபதி/கருவூர் பிரமாதிராயருக்கு பிரதானி கவுண்டனாகவைத்து கயிலை செல்லல்.


விஜயஸ்கந்தபுரம் (தாராபுரம்) சேரர் குறைந்தது 9ஆம் நூற்றாண்டில்சாகாடன் (காடை) கோத்திரத்தாருக்குப்  பூந்துறை நன்னாவுடையார் பட்டம். செங்கம் வீரக்கல்லில் கொங்கத்து சாகாடன் சிற்றன் பெயர்க் குறிப்பு.


கேரளத்திற்கு சாகாடை கோத்திர 'பூந்துறக்கோன்' கோழிக்கோட்டில் மலையாள தேச தலைமையான சமுத்திரியாக நியமனம்


வெள்ளோட்டில் சேரரால் இரண்டாம் சமஸ்தானப்பட்டமாக நியமனம்.

நசியனூரில் சேரரால் மூன்றாம் சமஸ்தானப்பட்டமாக நியமனம்.


செங்கம் வீரக்கல்லில் மைத்துனரான கொங்கத்து எழுமாத்தூர் சாகாடன் சிற்றன் பெயர்க் குறிப்பு. சேரரால் நான்காம் சமஸ்தானப்பட்டமாக நியமனம்.


சிவபிராமணர் (894 - 950 circa)

கருவூர் பிரமாதிராயருக்கு 24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம்

இரண்டாம் சமஸ்தானப்பட்டம்

மூன்றாம் சமஸ்தானப்பட்டம்


நான்காம் சமஸ்தானப்பட்டம்

பிற்காலச் சோழர், கீழைச்சாளுக்கியர் (950 - 1216)

கரியகாளி அம்மன் கோயில்கள் ஆதித்த கரிகாலனால் நிர்மானம்.

இரண்டாம் சமஸ்தானப்பட்டம்

கூரபாளையம் கூரை கோத்திரத்தார் பட்டத்தைக் கதிரம்பட்டிச்செம்ப கோத்திர மருமகனுக்குத் தந்து மேல்கரை அரைய நாட்டை வேட்டுவரிடம் பெற்றல்


நான்காம் சமஸ்தானப்பட்டம். 

பாண்டியர் (1216 - 1336)

24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம்

இரண்டாம் சமஸ்தானப்பட்டம்

மூன்றாம் சமஸ்தானப்பட்டம்


நான்காம் சமஸ்தானப்பட்டம்

சங்கமர் (1336 - 1495)

24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம்

இரண்டாம் சமஸ்தானப்பட்டம்

மூன்றாம் சமஸ்தானப்பட்டம்


நான்காம் சமஸ்தானப்பட்டம்

சாளுவர் (உம்மத்தூரார்)

24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம்

இரண்டாம் சமஸ்தானப்பட்டம்

மூன்றாம் சமஸ்தானப்பட்டம்


நான்காம் சமஸ்தானப்பட்டம்

துளுவர் ,ஆரவீடு (மதுரை நாயக்கர்) (1550 - 1690 circa)

24 நாட்டுப் பிரதானி கவுண்டன் பட்டம்.


1617ஆம் ஆண்டு மதுரை நாயக்க மன்னன் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மேல்கரைப் பூந்துறை நாட்டு அரச்சலூருக்கும், காங்கய நாட்டுப் பழைய கோட்டைப் பட்டக்கார் சீமையான காரையூருக்கும் எல்லை போர்.


போட்டியாகக்கீழ்முகம் (துய்யம் பூந்துறை) குப்பிச்சி அழைப்பிச்சானுக்கு மதுரையார் பட்டம் கட்டல்


வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர்.

திருமலை நாயக்கர் காலத்தில் தென்முகம் பிரித்து கருவூர் நாகம்பள்ளி சாத்தந்தை கோத்திர அர்த்தனாரிக்கவுண்டர் என்ற மைத்துனருக்கு உலகுடையார் எனப்பட்டம். முதல் மரியாதைகள் பயிரனான நல்ல சாமண கவுண்டருக்கு.


வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர்.

திருமலை நாயக்கர் காலத்தில் செம்ப கோத்திரத்தாரிடமிருந்த மருமகனான கன்னிவாடி மணலூர் கன்ன கோத்திரத்தாருக்குப் பட்டம் மாற்றம். ராயர் பட்டம் பெறுதல். உடன் கன்னிவாடி கூத்தம்பூண்டிப் பூச்சந்தைக்குச் சகலைப்பட்டம். செம்ப கோத்திரப்பட்டக்காரர் காஞ்சிக்கோயில் நாட்டைப் பெற்றுச் செல்லல்.


சிவகிரி தவளக்காளிபாளையத்திலிருந்து அரண்மனையான மேல்கரை அரைய நாட்டுக் கூரை கோத்திரப் பட்டத்திற்கு எதிராக தண்டிகைக் காளியண்ணனுக்குப் நாயக்கர் பட்டம் தரல். தவளக்காளிபாளையம், நசியனூர் தயிர்ப்பாளையம் பெயர்தல்.


வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர்.

நான்காம் சமஸ்தானப்பட்டம்

வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர்.


மைசூரார் (1690 - 1799)



பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் ஃபிரீமேசன் லாட்ஜின் ஜெகோபின் கிளப் அடிமைகள்ஹைதர், டீபு சுல்தான்

பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தவர் மதுரை நாயக்கரின் அதிகாரி தாரமங்கலம் கெட்டிமுதலியைக் கொன்று மைசூரில் சேர்த்தல். சேலநாடு வெண்ணந்தூருக்கு செல்லல்.

குப்பக்கவுண்டன்வலசு மணியகாரர் என்ற அடுத்த பங்காளி நாட்டில் நிற்றல்.


நொய்யல் வடக்கு ஜில்லாவில் உள்ள பட்டங்கள் மைசூராரால் ஒழிக்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் ரயத்துவாரி அமல்.

உலகபுரம் சாத்தந்தை மருதங்காட்டார் அரண்மனையார்















நொய்யல் வடக்கு ஜில்லாவில் உள்ள பட்டங்கள் மைசூராரால் ஒழிக்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் ரயத்துவாரி அமல்.



சாமிக்கவுண்டம்பாளையம் ராயர் பட்டம் அரண்மனையார்
















நொய்யல் வடக்கு ஜில்லாவில் உள்ள பட்டங்கள் மைசூராரால் ஒழிக்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் ரயத்துவாரி அமல். மேல்கரை அரைய நாடு சிவகிரி அமராவதி சகோதரர்கள்தாசில்தாராகக் கந்தாம்பாளையத்தில் நியமனம்


அவலூர் காங்கயர் பட்டம் அரண்மனையார்
















நொய்யல் வடக்கு ஜில்லாவில் உள்ள பட்டங்கள் மைசூராரால் ஒழிக்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் ரயத்துவாரி அமல். எழுமாத்தூர் எதிப்பால், டீபுவின் முஸ்லிம் தாசில்தாரால் அவலூர் பட்டீஶ்வரர் கோயில் இடிப்பு



ராத்ஸ்சைல்டு ஃபிரீமேசன் கிழக்கிந்திய கும்பினி (1799 - 1947)

குப்பக்கவுண்டன்வலசு மணியகாரர்


உலகபுரம் உலகுடையார் பொங்கலூர்நாடு பத்துக்குடி உடையாக்கவுண்டனால் சென்னிமலைத்தேரில் கட்டப்பட்ட தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியாரை (தீரன் சின்னமலை)மீட்டு, (அதுவரை மணவினையில்லாத நொய்யலுக்குத் தெற்கான நற்குடி 8000 நாட்டாரில்) தங்கை பர்வதத்தைக்கொடுத்து, ஓடாநிலை காணியை வேட்டுவரிடம் வாங்கி கோட்டை அமைத்து ஆதரித்து கும்பினியுடன் 1804 வரை போர்.


சாமிக்கவுண்டம்பாளையம் ராயர் கும்பினையை எதிர்த்ததில் 100 பேருக்குமேல் வீரமரணம். புதூர் கிணற்றில் வீசப்பட்டனர்

அவலூர் வாரணவாசிக்காங்கயர் கும்பினியை எதிர்த்துப்போரால், பவானி - ஊராட்சிக்கோட்டை தப்பி ஓடும் நிலை. 1798 - 99 இல் பவானியிலிருந்து காஞ்சிக்கோயில்நாடு பெரியவீடானசெட்டிபாளையத்திற்கு மகன் குப்பண கவுண்டன் பெயர்வு.


ராத்ஸ்சைல்டு ஃபிரீமேசன் டொமினியன், காமென்வெல்த் (1947- தற்காலம்)

பட்டங்கள்,மணியம், தோட்டி, தலையாரி உள்ளிட்ட் மொத்த சமூக அமைப்புகளும் அழிப்பு

பட்டங்கள்,மணியம், தோட்டி, தலையாரி உள்ளிட்ட் மொத்த சமூக அமைப்புகளும் அழிப்பு

பட்டங்கள்,மணியம், தோட்டி, தலையாரி உள்ளிட்ட் மொத்த சமூக அமைப்புகளும் அழிப்பு

பட்டங்கள்,மணியம், தோட்டி, தலையாரி உள்ளிட்ட் மொத்த சமூக அமைப்புகளும் அழிப்பு













வாழவந்தி நாடு பிள்ளைக்கரை ஆத்தூர் 5 அப்பிச்சிமார் மக்களான வேட்டுவர் 70 பேர் பூந்துறை நாட்டாருக்காக பூவாணிய நாடு வேட்டுவரைத் தோற்கடித்துப் பட்டனர்.

அப்பிச்சிமார் காவியம் pdf: https://archive.org/details/20241109_20241109_1134


இதனால் பூந்துறை நாட்டாருக்கு காவல் தெய்வங்களாக அப்பிச்சிமார் அருள் பாலிக்கிறார்கள்.

                      நாட்டார் அல்லாதோர்:
1. வள்ளிபுரத்தாம்பாளையம் வள்ளிபுரம் சாத்தந்தை,
2. கனகபுரம் மேற்கு வளவு சாத்தந்தை,
3. நசியனூர் கந்தாம்பாளையம் தங்கமேல் கூரை,
4. எழுமாத்தூர்  வெள்ளபெத்தாம்பாளையம் முத்தையன் கோயில் பனங்காடான்,
5. நான்கு சமஸ்தானங்கள், அரைய நாட்டார், காஞ்சிக்கோயில் நாட்டாருக்கு வெளியில் மணவினை பூண்டோர்

A. மேல்கரை பூந்துறை நாடு:
பவானிநொய்யல் இரண்டு படுகைகளுக்கும் இடைப்பட்ட minor river basins உடையதே மேல்கரை பூந்துறைநாடு. இன்னாடு மேலும் நான்கு சமஸ்தானப் பிரிவுகளாக உள்ளது.


மேல்கரை பூந்துறைநாடு ஊர்த்தொகை:





இன்றைய சர்க்காரின் பிரிவினை வேலையால் மேல்கரை பூந்துறைநாட்டின் ஒரு பகுதி ஈரோடு தாலுகாவிலும், மற்றொரு பகுதி பெருந்துறை தாலுகாவிலும் உள்ளது.


ஈரோடு தாலுகா பகுதி:
பெருந்துறை தாலுகா பகுதி:


http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178
 நண்ணாவுடையார் உலகுடையார்
(48)



தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில்
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும்
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார்
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.

a. முதலூர்அவல்பூந்துறை (பாரசீகம்: அவல் = முதல்பூந்துறை ராசாம்பாளையம் (தற்பொழுது காரூத்துப்பாளையம்)
b. வெள்ளோடுஉலகபுரம்
c. நசியனூர் - சாமிக்கவுண்டன்பாளையம்
d. எழுமாத்தூர்அவலூர் - “அவல்ஊர் (பாரசீகம்: அவல் = முதல்)




இந்நான்கு பெரியவீட்டாருக்கும் மேல்கரை பூந்துறை நாட்டின் தலைமை ஸ்தலமான சென்னிமலையில் மடங்களும் உரிமைகளும் உள்ளன.



a. பூந்துறைநன்னாவுடையார் (நன்னாடு உடையார்) :


நண்ணாவுடையார் உலகுடையார்

தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில் 
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும் 
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார் 
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.


 பூந்துறை இரண்டு பிரிவுகளாக உள்ளது. அவல் பூந்துறைமுதல் பூந்துறை, துய்யம் பூந்துறைஇரண்டாம் பூந்துறை. இவ்வூரே கொங்கதேசத்தின் முதல் ஊராக வழங்கி வருகிறது. இவ்வூர் சாகாடை கோத்திரத்தார் (காடை கூட்டம்) ஆதிகாணியாகும். அவல் பூந்துறைக்குள்ளிருக்கும் காரூத்துப்பாளையமே பூந்துறை பட்டக்காரரது ஊராகும். இவர் இரு கரைகளிலிருக்கும் பூந்துறை நாட்டிற்கும் பெரியபட்டக்காரர். மேலும் கொங்கதேச தலைமை ஸ்தலமான கருவூர் பசுபதீசருக்கு கலசம் வைப்பதும், அரசரான சேரமானுக்குப் பட்டம் சூட்டி வைப்பதும், இருபத்திநான்கு நாட்டாருக்கும் பட்டம் சூட்டிவைப்பதும் இவரே. ஆதியானதும், பெரியதும், வளமையானதுமான பூந்துறை நன்னாட்டை உடையவராதலால் நன்னாடு உடையார் என்ற பட்டம் ஆதியில் சேரனால் அளிக்கப்பட்டது. கொங்கு மண்டல சதகப் பாடல்களிலும், ஆவணங்களிலும், பட்டயங்களிலும், கல்வெட்டுகளிலும் இவரது பெயரைப் பரவலாகக் காணலாம். தீரான் சின்னமலைக்குப் பக்கபலமாகவும், அபயம் அளித்தவருமான வம்சத்தவர். அப்போராட்டத்தால் வெள்ளையர்கள் அனைத்து அதிகாரத்தையும் பிடுங்கிக்கொண்டனர். அப்போராட்டத்தில் உயிரைத்தவிர அனைத்தையும் இழந்தவர்கள்.


தற்போதைய பட்டக்காரர் வாரிசு:  குப்பகவுண்டன்வலசு ஸ்ரீமான் வாரணவாசி நன்னாவுடையார் அவர்கள்.


b. வெள்ளோடு: உலகபுரம் பட்டக்காரர் உலகுடையார்

இவர் வெள்ளோடு சமஸ்தான பட்டக்காரர். பூந்துறை நாட்டுக்கு இரண்டாவது பட்டம். உலகுடையார் பற்றிய செய்திகள் கொங்கு மண்டல சதகம், பட்டயங்கள், ஆவணங்களில் ஏராளம் உள்ளன. தீரன் சின்னமலை தங்கை மக்கள். சின்னமலைக்காக உயிர் கொடுத்தவர்கள். தென்முகம் வெள்ளோடு உலகபுரம் கரை சாத்தாந்தை கோத்திரத்தார்


உலகுடை மன்றாடி - வெள்ளோடு

பூத்தந்த வானமும் சந்தன மாதும் புனலொழிந்து 
தேய்த்தந்த முன்கையிற் சந்தனம் வாரிச் சிவன் மெயினிற் 
சாத்தந்தை கோத்திர னுலகுடை யான்செய் தவம்பெருக 
வாய்த்தந்தக் கீர்த்தி தனைப்படைத் தான்கொங்கு மண்டலமே

திப்புவின் அடியாளான கனகபுரத்தில் வாழ்ந்து பல கொடுமைகளை செய்த ராஜா துலுக்கனை பயிரான குலத்தாரும்,கனகபுரம் சாத்தந்தை குலத்தாரும் அடித்து கொன்றனர்.

திப்பு,பிரெஞ்சு பிரீமேசானிய இலுமினாட்டி ஜாக்கோபின் கிளப் ஆணைப்படி பட்டக்காரர்களையும்,குலகுருக்களையும்,கோயில்களையும்,மடங்களையும் அழித்து வந்தான்.மறுபுறம் மேசானியர்களது மதறாஸ் ரெஜிமென்ட்: https://en.m.wikipedia.org/wiki/Madras_Regiment#History

தீரன் சின்னமலையின் சகோதரி பர்வதத்தினைக் கல்யாணம் செய்து, அவரை ஆதரித்தவர்கள் பெரிய வீட்டார். உலகபுரத்திற்கு கடந்த தலைமுறை வரை ஓடாநிலையில் சின்னமலையின் வாரிசுகளோடே கொள்வினை கொடுப்பினைகள் நடந்து வந்தன. பெரிய வீட்டார் என்ற மருதங்காட்டார் என்போரே அரண்மனைக்கிடாய் நேர்கின்றனர்.


c. நசியனூர்: நசியனூர்  பட்டக்காரர் ராயர் 
சாமிக்கவுண்டம்பாளையம் மொடாக்கன்ன கோத்திரத்தார் (தீரன் சின்னமலை போரில் தியாகம் செய்தவர்கள்).திப்புவின் ஜாக்கோபின் கிளப் மேசானிய முதலாளிகள் நசியனூரில் நாடு வீதியில் பட்டாணி துருக்கர்களை வைத்து கொடுங்கோல் ஆட்சி செய்து பட்டத்தை பிடுங்கினான். தொடர்ந்து ஆங்கிலேய மேசானிய கம்பெனியும் தொல்லைகளை தொடர்ந்தது. நசியனூரில் சின்னமலை மறைவுக்குப் பின்னரும் போராடியதால் வெள்ளையர்களால் ஆள் வைத்து கொல்லப்பட்டவர்கள்.
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

https://archive.org/details/journeyfrommadra02hami/page/214


தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்: https://en.m.wikipedia.org/wiki/Madras_Regiment#History



தற்போதைய நசியனூர் பட்டக்காரர்: 
ராயர்
அரண்மனைக்காடு, 
சாமிக்கவுண்டன்பாளையம்

d. எழுமாத்தூர்:  காங்கயர் என்ற பட்டம், எழுமாத்தூர் பனங்காடை கோத்திரத்தார் அவலூர் பட்டம் (தீரன் சின்னமலை போரில் தியாகம் செய்தவர்கள்). துரோகிகளால் அவலூர் அழிக்கப்பட்டு, தற்பொழுது வாரிசுகள் செட்டிபாளையம் (கவுந்தப்பாடி) – [காஞ்சிக்கோயில் செம்ப கோத்திர நாட்டாருக்கும், நசியனூர் மொடாக்கன்ன கோத்திர சமஸ்தானாதிபதி கவுண்டர்களுக்கும் மாப்பிளையாகச் சென்றவர்கள்]

எழுமாத்தூர் பட்டக்காரர் 1800-04 வரை பழையகோட்டை  இலுமினாடி போலி பட்டக்காரனால் பவானி-ஊராட்சிக்கோட்டைக்கு இடம்பெயர்ந்து ,அங்கிருந்து ஊராட்சிக்கோட்டை கெடியின் தண்டல் மணியகாரராக சுதந்திரப்போரை தொடர்ந்தபோது போட்ட கல்வெட்டு. திப்புவின் ஜாக்கோபின் பிரீமேசானிய கம்பெனி ஆதரவு நிலையையும் எதிர்த்தார். ஆதலால் அவலூர் என்ற இவரது தலைநகரம் அழிக்கப்பட்டு,பட்டீஸ்வரர் கோயிலும் இடிக்கப்பட்டது திப்புவால். 1805இல் இவர் ஃபிரீமேசானிய கம்பெனியால் துரத்தப்பட்டு பள்ளி மணியகாரன் (Village Munsiff) நியமீக்கப்பட்டான்: https://en.m.wikipedia.org/wiki/Madras_Regiment#History


பட்டக்காரர் பேரன் முத்துக்கவுண்டர்  தொடர்ந்து தனது மாமனார் ஊரில் காஞ்சிகோயில் செட்டிபாளையத்தில் மாமனாரது முப்பாட்டனான தம்பிக்கிழானது கோயிலில் ஆன்மீக பணிகளை தொடர்ந்தார்.இவரது பேரன் பேராசிரியர் C.A.பழனிசாமி TNPSC,Director,Legal studies சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தை துவங்கி சுயநலமில்லாமல் கொங்க வெள்ளாளரை பிற்பட்ட சமூகமாக அறிவிக்க வைத்தார்.

https://m.facebook.com/photo.php?fbid=286444438122252&id=187101768056520&set=a.286443898122306&source=49


தொட்டிபாளையம் (பவானி),  எழுமாத்தூர் ஆத்திக்காட்டுவலசு, குன்னாங்காட்டுவலசு, காரைக்காட்டுவலசு, கொளிஞ்சிக்காட்டுவலசு, புதுப்பாளையம், கூட்டப்பள்ளி முதலான ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

https://archive.org/details/journeyfrommadra02hami/page/214


தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்.


வெள்ளையர் ஆதிக்கம் கொங்கத்தில் வராமலிருக்க பூந்துறை நாட்டார்களே தீரன் சின்னமலைக்குப் பக்கபலமாக இருந்தனர். இதனால் இன்று வெள்ளையர்கள் மறைமுக ஆட்சியிலும் அழித்தோழிக்கப்பட்டுள்ளனர்.

B. கீழ்கரை பூந்துறை நாடு:
1546 CE வரை மோரூரை ஆண்ட ஆந்தை கோத்திரத்தாரிடம் பெண் பெற்றனர் கன்னிவாடிக் கன்னர்கள். பின்னர் அளிய ராமராயர், விசுவநாத நாயக்கர் ஆதரவில், அவர்களிடம் இருந்து நாட்டைப்பிடித்தனர். ஆந்தை கோத்திர நாட்டார் எழுகரைநாட்டை விடுத்து வாழவந்தி நாடு திண்டமங்கலம் காணியைப் பெற்று வாழ்கின்றனர்.   
எழுகரை நாடுக்கவுண்டர்கள்:
கீழ்கரை பூந்துறை நாடு
மோரூர் கன்னன்
1. பெரிய வகை – காங்கயன்
2. சின்ன வகை 

மோரூர் தாயாதி:
மொளசி  - கன்ன கோத்திரம். (நாட்டு கவுண்டர்கள்) - 16 காணி அம்மன்கள் :
1. மொளசி காணி  - அன்னத்தியாகி வம்சம்
2. ஏமப்பள்ளி காணி
3. மோழிப்பள்ளி காணி 
4. இலுப்பிலி காணி
5. கோக்கலை காணி 
6. அணிமூர் காணி 
7. பட்லுர் காணி 
8. பிரிதி காணி 
9. தோக்கவாடி காணி 
10. எலந்தகுட்டை  காணி 
11. உஞ்சனை காணி 
12. இறையமங்கலம் காணி 
13. காடச்சநல்லூர் காணி 
14. மாவுரெட்டிபட்டி காணி 
15. கத்தேரி  காணி 
16. கொக்கராயன்பேட்டை காணி

இணை நாடு: பருத்தப்பள்ளி நாடு
பருத்திப்பள்ளி செல்லன் – முதலிக்காமிண்டன்
கருமனூர்
உப நாடு: மல்லசமுத்திர நாடு – தொண்டைமாக் கவுண்டன்
மேல் முகம்
கீழ்முகம்

இணை நாடு: ஏழுர் நாடு
ஏழூர் பண்ணை – தேசைய கவுண்டன்
உப நாடு: கலியாணி 

கலியாணி பண்ணை

 மோரூர் காங்கயர்
இன்னாட்டின் தலைமை மோரூராகும். நல்லபுள்ளி அம்மனை வழிபடும் மோரூர் கன்ன கோத்திரத்து காங்கயரே நாட்டார். இன்னாட்டினுக்குக் கீழ் இரண்டு சின்னப்பட்டங்கள். இதற்கடியில் தாயாதிப்பட்டம் முளசி கன்ன கோத்திரத்தாரில் அன்னத்தியாகி .


கீழ்கரைப் பூந்துறை நாடு ஊர்த்தொகை:


சங்ககிரி தாலுகாவில் கீழ்கரை பூந்துறை நாட்டுப் பகுதி:

திருச்செங்கோடு தாலுகாவில் கீழ்கரை பூந்துறைநாட்டுப் பகுதி:



a. பருத்திப்பள்ளி இணை நாடு: முதலிக்காமிண்டன் பருத்திப்பள்ளி செல்ல கோத்திரத்து முதலிக்காமிண்டன் இணைப்பட்டம்
அவருக்குக்கீழ் உப பட்டம் i. மல்லசமுத்திரம் மல்லை நாட்டார் - தொண்டைமான் 



பருத்திப்பள்ளி நாடு ஊர்த்தொகை:


திருச்செங்கோடு தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

ராசிபுரம் தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

சேலம் தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப்பகுதி:





 
சங்ககிரி தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

b. ஏழூர் இணை நாடு: ஏழூர் பண்ணை கோத்திரத்து நாட்டாரே இரண்டாம் இணைப்பட்டம்.


ஏழூர் நாடு ஊர்த்தொகை:


திருச்செங்கோடு தாலுகாவில் ஏழூர் நாட்டுப் பகுதி:
 நாமக்கல் தாலுகாவில் ஏழூர் நாட்டுப் பகுதி:


9 comments:

  1. Great News Thanks for sharing......

    ReplyDelete
  2. தருமபுரியில் உள்ள பூந்துறை காடை குலத்தினர் பற்றி தகவல் குறிப்பிடவும்

    ReplyDelete
  3. நான் சேர குல வேள்ளாளர் வாத்தியார் என்பார்கள் புலவர்கள் எங்களில் பலர் உள்ளனர்.எங்களுக்கும் சேரமன்னருக்கும் உள்ள தொடர்பை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.தில்லாபுரியம்மனை வணங்கி வருகிறோம்

    ReplyDelete
  4. Please write a blog about Surya kangeyans history

    ReplyDelete
  5. I need information about vadamugam sathanthai kulam people origin

    ReplyDelete
    Replies
    1. Puthur Puduppalayam = வண்ணாங்காட்டுவலசு பொங்காளியம்மன்

      கரைகளில் வராதது வள்ளிபுரம் சாத்தந்தை (வள்ளிபுரத்தாம்பாளையம் அப்பத்தா கோயில்)

      Delete