Wednesday, March 12, 2008

வேணாவுடையார் பட்டாபிசேகம்

1 comment:

  1. அரிய தகவல்களுக்கு கோடான கோடி நன்றிங்க பொன் தீபாங்க்கர் கிருஷ்ணமூர்த்தி மச்சான் அவர்களே..!
    (வேணாவுடையார் பட்டாபிஷேக அழைப்பிதளில் அவர்தம் வரலாறாக குறிப்பிடப்பட்டிருப்பதில் ஓர் சிரிய கருத்து)
    பெரிய கூட்டத்து வேணாவுடையாருக்கு முன் தென்கரை நாட்டுப்பட்டம் பெற்று ஆண்டவர்கள் "குழாயர் கூட்டத்தாரே" ஆவர் ,மூவேந்தர் வருகையின் போது அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெ ள்ளப்பெறுக்கால் குழாயர் கூட்டத்துப்பட்டக்கார் திட்டக்கிடாய் கொண்டு வர தாமதம் ஆனது.
    அப்போது பெரிய கூட்டத்து வேணாவுடையார் தம் மகனை வெட்டி பலிகொடுத்ததார் இதைக்கண்டு மகிழ்ந்த அவர்கள் தென்கரை நாட்டிற்கு ஆட்சி உரிமை வழங்கினர். இவ்வாறு குழாயருக்குப் பட்டம் பரிபோனது.
    "இப்போதும் குழாயர் தலைமையிடமாக ஆட்சிசெய்த அடுக்குக்கல் கொத்தனூர் தென்னீஸ்வரர் கோவிலில் குழாயருக்கே முதல் திருநீறு உரிமை..

    ReplyDelete